ஜீவாவின் பாடல்கள் - Jeevavin Padalgal

Jeevavin Padalgal - ஜீவாவின் பாடல்கள்

வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123411231
Pages : 156
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி, ஜீவா, ஜீவாவின் பாடல்கள்
ஜீவாவின் சிந்தனைகள் ஜீவாவின் புதுமைப்பெண்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூலில் அடங்கும் பாடல்கள் 1932-45 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புனைப்பட்டவை. இவை தவிர பிற பாடல்களும் நூல் வடிவம் காணக் காத்திருக்கின்றன. ஜீவா அவர்களின் கடுமையான பொதுத் தொண்டின் காரணமாக இப்பாடல்களைத் தேடித் திரட்டிச் சரிபார்த்துத் தொகுக்கப் போதிய நேரம் கிடைக்காமையால் இந்நூல் வெளிவருவதில் காலதாமதமாகவிட்டது. இப்பாடல்களைத் திரட்டித் தொகுப்பதில் ஜீவா அவர்களின் பங்கு மிகப்பெரியது; வேறு பல அன்பர்களும் உதவியளித்திருக்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி இந்நூலுக்கு அணிந்துரையொன்று வழங்குமாறு நமது நெருங்கிய நண்பரு அறிஞருமான உயர்திரு. வெ.சாமிநாதசர்மா அவர்களை அணுகி வேண்டிக்கொண்டோம். நண்பர் அவர்களின் உடல்நலக் குறையும். பன்முக வேலைச்சுமையும் தமிழகம் அறிந்த சேதியல்லவா? இந்நிலையில் அவர் எழுதித்தர ஒப்புக்கொள்வது அரிது; அப்படி ஒப்புக்கொண்டாலும் தாமதமாகத்தான் கிடைக்கும் என்று நினைத்தோம். எனினும், நண்பர் அவர்கள் பல்லாண்டுகளாக இடையறாது புரிந்துவரும் தியாகத் தொண்டுக்கு மற்றொரு சான்றாக - தமது சான்று தேவையில்லை; எடுத்துக்காட்டாக என்று சொல்வதே சரி - ஒரே நாளில் கருத்தாழமிக்க அணிந்துரையொன்று வழங்கி எம்மை வியப்பில் ஆழ்த்திவிட்டார். அவர்களுக்கு எமது நன்றியுணர்ச்சியைத் தெரிவிக்க வார்த்தைகள் போதா.

  • This book Jeevavin Padalgal is written by Pathippaga Veliyeedu and published by New century book house.
    இந்த நூல் ஜீவாவின் பாடல்கள், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jeevavin Padalgal, ஜீவாவின் பாடல்கள், பதிப்பக வெளியீடு, Pathippaga Veliyeedu, Communism, கம்யூனிசம் , Pathippaga Veliyeedu Communism,பதிப்பக வெளியீடு கம்யூனிசம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Pathippaga Veliyeedu books, buy New century book house books online, buy Jeevavin Padalgal tamil book.

ஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Sri Ramakrishna and His Unique Message

கண் திருஷ்டி

ஸ்ரீ குபேர லட்சுமி பூஜை

Actions

மகாகவி பாரதியின் உரைநடை வரிசை தராசு

மேதைகளின் பொன்மொழிகள் (old book - rare)

selected school essays

எனது போர் முறை சுவாமி விவேகானந்தர்

விஞ்ஞானிகள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்

Vehicles

மற்ற கம்யூனிசம் வகை புத்தகங்கள் :


1848 கம்யூனிஸ்ட் அறிக்கை

சோஷலிஸ்ட் தத்துவங்கள் - Socialist Thathuvangal

லெனினும் இந்திய விடுதலையும் - Leninum India Viduthalaiyum

மாமேதை லெனின் - Mamethai Lenin

தத்துவ விமர்சனக் கட்டுரைகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்து வந்த பாதை

மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும்

வரலாற்றுப் பொரரு்ள்முதல்வாதம் - Varalatru Porulmudhalvadham

இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை

மார்க்சியத்தின் அடிப்படைகள் - Maarxiyathin Adipadaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விஞ்ஞான லோகாயத வாதம் - vignana Lokayutha vaatham

கடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள்

காற்றுடன் குட்டிப் பரிசோதனைகள்

Drawing & Colouring (3)

தனுஷ்கோடி ராமசாமி செந்தட்டிக்காளை கதைகள் - Dhanushkodi Ramasamy Senthatikaalai kathaigal

மூன்றாவது கரை . கியூபாவின் இலக்கியத் தடம் - Moondraavathu Karai.Cubavin Ilakkiya Thadam

தொல்லியல் சுவடுகள் - Tholial Suvadukal

கண்ணாடிக் கல்லறை

ஈழத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் உறவு

ரிவோல்ட் - Revolt

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk