விளையாட்டும் அதன் வரலாற்றுச் செய்திகளும் - Vilayatum Athan Varalaatru Seithigalum

Vilayatum Athan Varalaatru Seithigalum - விளையாட்டும் அதன் வரலாற்றுச் செய்திகளும்

வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: மு. வீரபாண்டியன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123411590
Pages : 82
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: விளையாட்டு, வீரம், உடற்பயிற்சி, வரலாறு, சரித்திரம்
விலங்கியல் வீர நினைவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • '' விளையாட்டும் அதன் வரலாற்றுச் செய்திகளும்'' என்ற இந்நூலைச் சமூக நலனுக்காகப் பாடுபடும் எழுத்தாள் மு. வீரபாண்டியன் அவர்கள் உருவாக்கியுள்ளாகள். விளையாட்டின் தொடக்கக் காலத்தில் தொங்கி, தொடர்ந்து விளையாட்டுத் துறையில் உள்ள ஆரோக்கியக் கேடுகளையும் சுட்டிக்காட்டுகிறார். சில விளையாட்டுகள் செல்வந்தர்களின் விளையாட்டுகளாகவே நீடித்து வருவது கண்டு ஆதங்கப்படுகிறார். ஒவ்வொரு விளையாட்டும் உருவான விதங்களை விளக்குகிறார். எந்தெந்த விளையாட்டில் யார் யாருக்கு ஈடுபாடு இருந்தது என்பதை உலகளவில் வரலாற்றில் இடம் பிடித்திருப்பவர்களை அடையாளம் கண்டு அறிமுகம் செய்கிறார். வெளிநாட்டு விளையாட்டு வீரர்களின் சாதனைகளப பட்டியலிடுகிறார். எந்தெந்த விளையாட்டில் யார் யாருக்கு ஈடுபாடு இருந்தது. என்பதை உலகளவில் வரலாற்றில் இடம் பிடித்திருப்பவர்களை விளையாட்டு வீரர்களின் சாதனைகளைப் பட்டியலிடுகிறார். இந்திய வீரர்களின் முட்டுக்கட்டைகளைச் சுட்டிக்காட்டுகிறார், அரசின் பாராமுகத்தினால் பலரின் திறமைகள் வீண்டிக்கப்படுகிறது என்று கொதிக்கிறார்.

  • This book Vilayatum Athan Varalaatru Seithigalum is written by and published by New century book house.
    இந்த நூல் விளையாட்டும் அதன் வரலாற்றுச் செய்திகளும், மு. வீரபாண்டியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vilayatum Athan Varalaatru Seithigalum, விளையாட்டும் அதன் வரலாற்றுச் செய்திகளும், மு. வீரபாண்டியன், , Vilayattu, விளையாட்டு , Vilayattu,மு. வீரபாண்டியன் விளையாட்டு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Vilayatum Athan Varalaatru Seithigalum tamil book.

ஆசிரியரின் (மு. வீரபாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஈழத்தில் அரசியல் தீர்வு

கறுப்பினக் காவியம் - Karupina Kaavyam

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு

மற்ற விளையாட்டு வகை புத்தகங்கள் :


உலகின் தலைசிறந்த 100 கிரிக்கெட் வீர்ர்கள் - Eamakku Thozhil Arasiyal

கிரிக்கெட் - Cricket

சாதனை பெண் சானியா 100 - Sathanai Pen Sania Mirsha

சானியா மிர்சா

எழுத்து விளையாட்டு - Eluthu Vilayaatu

Kabadi to Golf - Year Book 2009

மைதான யுத்தம் - Mythaana utham

சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்கள் - Saadhanai Padaiththa Cricket Veerargal

நவீன அதிரடித் தற்காப்புக் கலை - Naveena Adhiradi Tharkaappu Kalai

கிராமத்து விளையாட்டுகள் - Gramathu Vilayatukal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவியல் வேளாண்மை பயிர்ப் பாதுகாப்பு - Ariviyal Velaanmai Payir Paathukaappu

தொட்டில் தொடங்கி தொடுவானம் வரை - Thotil Thodangi Thoduvanam Varai

குப்பு இரணியன் சமத்துவப் போராளிகள் - Kuppu.Iraniyan Samathuva Poraligal

நினைத்து நிறைவேறும் - Nianthu Niraiverum

நடைபாதைச் சித்திரங்கள் (old book) - Nadaipaathai Chitharangal

அறிவியல் நிகழ்வுகளும் ஆண்டுகளும் - Ariviyal Nigalvugalum kalum

விஞ்ஞானம் நண்பனா? எதிரியா? - Vignanam Nanbana ?Ethiriya?

Drawing & Colouring (4)

மனித சமுதாயம் - Manitha Samuthayam

வடிகால்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk