முதல் உதவி - Muthal Uthavi

வகை: மருத்துவம்
எழுத்தாளர்: மு. முபாரக் அலி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ISBN : 9788123424125
Pages : 124
பதிப்பு : 9
Published Year : 2007
விலை : ரூ.70 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,,பரவும் விதம்,தடுக்கும் முறைகள்
மிஸ்டர் பார்லிமெண்ட் முன்னோர் சொன்ன நன்னெறிக் கதைகள்
இப்புத்தகத்தை பற்றி

இன்றைய அன்றாட வாழ்வில் எப்படியோ விபத்துக்களை எதிர்நோக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அவை சாலை விபத்துகளாலும், தீ விபத்துகளாலும் ஏற்படுகின்றன. மின் அதிர்ச்சி ( Electric Shock), வெயில் அதிர்ச்சி( Sun Stroke), பாம்புக்கடி, தேள்கடி, பூரான்கடி, நாய்கடி ஆகியவையாலும், மற்றும் மாரடைப்பு, மூச்சடைப்பு, விக்கல், புரையேறுதல் போன்ற இயற்கை உபாதைகளாலும் இவ்விபத்துகள் தோன்றுகின்றன. எனவே விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு நாம் உடனடியாக செய்ய வேண்டிய எளிய மருத்துவ முறைகள் எவை என்பதனை அறிவது அவசியம். கலவை முபாரக் அலி எழுதிய '' முதல் உதவி'' எனும் இந்நூலில் முதல் சிகிச்சைப் பற்றிய மிக எளிய வழிமுறைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

Keywords : Buy tamil book Muthal Uthavi

தொடர்புடைய புத்தகங்கள் :


எயிட்ஸ்

ஆஸ்த்மாவை அறிந்து கொள்வோம்

எடையைக் குறைக்க எளிய வழிகள்

நீரினால் பரவும் நோய்கள்

குழந்தைப் பராமரிப்பு இளம்பிள்ளைவாதம் வராமல் தடுப்போம்

மக்கள் மருத்துவம்

நோய் தீர்க்கும் ஆவிகள்

வயிற்றின் நலமே வாழ்வின் நலம்

எய்ட்ஸ் மற்றும் பாலுறவு வழி நோய்த் தடுப்பிற்கான பள்ளி நலக் கல்வி (old book)

உடல் நலம் பேண உரிய சில யோசனைகள்

ஆசிரியரின் (மு. முபாரக் அலி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்பார்வை காப்போம்

சாலை விதிகளும் பாதுகாப்பும்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


சித்தர்கள் கண்ட சிறந்த மருந்துகள்

மூலநோய் முதல் மூட்டுவலி வரை மூலிகை மருந்துகள்

ஆயுளை விருத்தியாக்கும் சரிவிகித சத்தான உணவுகள்

ஆயுர்வேதம்

முத்துக்கள் முப்பத்திரண்டு

மனை மருத்துவம் முதலுதவி அனுபவ வைத்தியம் (old book)

உயிருள்ள இயற்கை உணவுகள்

நலம் உங்கள் கையில்

புற்றுநோயைத் தவிர்ப்போம் தடுப்போம் (old book)

சரும நோய்களுக்கு இயற்கை வைத்தியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜீவாவின் பாடல்கள்

தேடல்

இயற்கை விஞ்ஞானியின் கதைகள்

எண்ணி விளையாட எண்கள்

Shakespeare The Tempest

இந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள்

புது நெறி காட்டிய பாரதி

அறிவியல் நோக்கில் அந்தரங்கம்

திராவிட இயக்கம் 100 ஆண்டுகள்

சர்வதேச - தேசிய தினங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil