மகாகவியும் மக்கள்கவியும் - Mahakaviyum Makkalkaviyum

Mahakaviyum Makkalkaviyum - மகாகவியும் மக்கள்கவியும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: நா. முத்துலக்கையன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123409399
Pages : 122
பதிப்பு : 2
Published Year : 2005
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு இலக்கியம்
மக்சீம் கார்க்கியின் மணி மொழிகள் மகாபாரதக் கதைகள் (கண்ணன் விடு தூது)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ''இருப்பவன், இல்லாதவன் என்ற எற்றத் தாழ்வு நீங்கி எல்லாருக்கும் எல்லாப் பெருஞ் செல்வமும் கிட்டவேண்டும்'' என்ற சமதர்மக் கோட்பாட்டில் இரு கவிஞர்களும் அழுத்தமாகக் காலூன்றி நின்றனர். இக்கவிஞர்கள் ஒவ்வொருவரும் மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றுத் தருவதில் போட்டி போட்டனார். பாரதியின் வாழ்க்கையில் கவிதையும் நாட்டுப்பணியும் ஒன்றியதுபோல் மயாகோவ்ஸ்கி வாழ்க்கையில் கவிதையும் புரட்சியும் ஒன்றியது. நாட்டு மக்களின் கூர்மையில்லாத, அறியாமை நிலை கண்டு கவிஞர்கள் இருவரும் வருந்தினார்கள். கண் போன்ற தாய்நாட்டைக் காப்பது உயிரான கடமை என இருவருமே கருதினார்கள். பாதிக்குக் கோயில் யானையினால் மரணம் நேர்ந்தது. மயாகோவ்ஸ்கி கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு மரணத்தைத் தேடிக்கொண்டார். இரு கவிஞர்களும் மரணத்தைத் தழுவினார்களே தவிர இன்றும் புதிய சமுதாயம் படைக்கும் போர்க் கருவிகளாகத்தான் திகழ்கிறார்கள்.

  • This book Mahakaviyum Makkalkaviyum is written by and published by New century book house.
    இந்த நூல் மகாகவியும் மக்கள்கவியும், நா. முத்துலக்கையன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mahakaviyum Makkalkaviyum, மகாகவியும் மக்கள்கவியும், நா. முத்துலக்கையன், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,நா. முத்துலக்கையன் இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Mahakaviyum Makkalkaviyum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பேசும் சுவடுகள் - Pesum Suvadugal

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருக்குறள் கலைஞர் உரை - Thirukkural-Kalaignar Urai

பழமொழி அகராதி - Pazhamozhi Agaraadhi

திரைச்சிற்பிகள் - Thirai Sirpigal

செந்தமிழ்க் காஞ்சி - Senthamizh kaanji

மொழியைப் பற்றி ஜீவா - Mozhiyai Patri Jeeva

நகுலன் இலக்கியத்தடம் - Nagulan Ilakkiyathadam

சிலப்பதிகாரம் ஆய்வுக்கோவை - Silapathikaram Aaivukovai

வள்ளலார் வகுத்த வாழ்க்கை முறை

வண்ணங்களின் வாழ்க்கை - Vannangalin vaazhkkai

இலக்கணத் துணைவன் அடிப்படை இலக்கணமும் மொழிப் பயிற்சியும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பதுமைகள் சொன்ன பரவசக் கதைகள் - Pathumaigal Sonna Paravasa kathaigal

மழைத்துளி மழைத்துளி

சப்தக்குழல் (old book - rare) - SabthaKulal

கல்வித் தந்தை காமராஜர் - Kalvi Thandhai Kamarajar

மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது - Man Kattiyai Katru Adithu Pogaathu

விஞ்ஞானிகளைப் போற்றிய வீரர்

வேலைநிறுத்தம்

இந்திய ஆரியர் - India Aariyar

கனவை நனவாக்கலாம் - Kanavai Nanavaakalaam

மகாகவி பாரதியார் கட்டுரைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk