பொது அறிவு 1500 கேள்வி-பதில்கள் - Pothu Arivu 1500 Kelvi-Pathilgal

வகை: அரசியல்
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ISBN : 9788123407487
Pages : 145
பதிப்பு : 6
Published Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
பெண்மை எங்கும் வாழ்க பேசும் கலை
இப்புத்தகத்தை பற்றி

இந்நூலில் பொது அறிவு விஷயங்கள் கேள்வி-பதில் வடிவில் உள்ளது. பல்வேறு புத்தகங்களைப் படித்து, பல விவரங்களைத் தெரிந்து கொள்ள அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படாது. மட்டுமன்றி நேரமும் இடங்கொடுப்பதில்லை. அக்குறையைப் போக்க இப்புத்தகம் உதவிடும். அறிவியல், கலை, அரசியல், விண்வெளி, சினிமா, நாடுகள், தலைவர்கள், கல்வி, இயற்கை, அதிசயம் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த பல விவரங்கள் தொகுக்கப்பட்டு ஒருங்கே தரப்பட்டுள்ளது. பள்ளி மாணாக்கர்க்கும், பொது அறிவின்பால் விருப்பமுடையோர்க்கும், இத்தொகுப்பு பயனுடையதாக இருக்கும். வங்கித் தேர்வு உட்பட பல்வேறு பொது அறிவுத் தேர்வுகளுக்கு இப்புத்தகம் பயனுடையதாக இருக்கும்.

Keywords : Buy tamil book Pothu Arivu 1500 Kelvi-Pathilgal

தொடர்புடைய புத்தகங்கள் :


தகவல் திரட்டு

எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ்.வரை

புறாவைப் பிடித்து பீரங்கியில் வை

ஆயுளை அதிகமாக்கும் 500 யோசனைகள்

வேதியியல் கேள்வி - பதில்கள்

தகவல் பெட்டகம்

ஆதி பொதுவுடைமைச் சமூகம்

மருத்துவ உலகம் 1000 தகவல்கள்

TNPSC VAO Exam பொது அறிவு

அறிந்ததும் அறியாததும்

ஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உழைப்பின் உயர்வும் மனித நேய மாண்பும்

பங்கீடு

Vehicles

பாரதியாரின் காதல்,பெண்மை, தத்துவப் பாடல்கள்

Fruits

ருஷ்யப்புரட்சி 1917

சிறுகதைத் தொகுப்பு

காந்தி-ஜோஷி கடிதப்போக்குவரத்து

Essays of Ripe wisdom

Prose And Non- Detailed

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


குஜராத் இந்துத்துவம் மோடி

Science Quiz

நேரு முதல் நேற்று வரை

மாற்றம் என்றொரு மந்திரம்

இந்தியன் ஆவது எப்படி

வாழ்க்கை விதிகள்

Great Indian Revolutionary Bhagat Singh

நடக்கட்டும் நாக்கு வியாபாரம்

ஜமா இஸ்லாமியா

நாடாளுமன்றத்தில் வைகோ

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழக நதிகளின் பின்னே...

காதல் கண்கள்

டாக்டர். அம்பேத்கர் நினைவலைகள்

சக்கரை செட்டியார்

கல்லாங்காடு

சித்தாந்தமும் பொருளாதார வளர்ச்சியும்

பாடி விளையாடு பாப்பா

சிங்காரவேலரின் மொழிக் கொள்கை

போராட்டம்

வாகன விபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil