பெண்ணெனும் ஊடகம் - Pennenum Oodagam

Pennenum Oodagam - பெண்ணெனும் ஊடகம்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: முனைவர்.அ. குணசேகரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123407975
Pages : 100
பதிப்பு : 1
Published Year : 2003
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு
புரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா பெண்மை எங்கும் வாழ்க
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • '' பெண்ணெனும் ஊடகம்'' என்னும் இந்நூலில் நவீன இலக்கியம் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியர் முனைவர் அ. குணசேகரன் அவர்கள் பல நூல்களில் தனது நுண்மாண் நுழைபுலப் புலமையைச் செலுத்தி ஆழ்ந்து, ஆய்ந்து இந்நூலைப் படைத்துத் தந்துள்ளார். பல நூல்களைச் சான்றுகாட்டி பெண்களின் அவல நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறார். வணிகத் தளங்களிலும் தொழிலகங்களிலும் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. ஆட்சியாளர்களும் மகளிர் அமைப்புகளும அக்கறையோடு செயல்பட்டால் பெண்களின் உழைப்பு உரிய மதிப்பைப் பெறும். குடும்பத்திலும் வேலைத் தளத்திலும் சாதியின் நிமித்தமாகத் தலித் பெண்கள் பெறும் அவலநிலைகள் பல சிறுகதைகள் மற்றும் நாவல்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது.

  • This book Pennenum Oodagam is written by and published by New century book house.
    இந்த நூல் பெண்ணெனும் ஊடகம், முனைவர்.அ. குணசேகரன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pennenum Oodagam, பெண்ணெனும் ஊடகம், முனைவர்.அ. குணசேகரன், , Pengal, பெண்கள் , Pengal,முனைவர்.அ. குணசேகரன் பெண்கள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Pennenum Oodagam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தமிழியல் நோக்கில் வள்ளலார் - Tamiliyal Nokkil Vallalaar

தொல்லியல் சுவடுகள்

இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும் - Ilakiyamum Panpaatu Marabugalum

பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் புரட்சிக்கவி, வீரத்தாய்

பாரதி வழி - Bharathi Vali

ஆசிரியரின் (முனைவர்.அ. குணசேகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ்நாவல்களில் குடும்பச் சிதைவுகள் - Tamil Novelgalil Kudumba Sithaivugal

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


சிவப்பாக ஆகவேண்டுமா?

மகளிர் மேம்பாடு - Magalir Mempaadu

பெண்கள் உடைகள் . வெட்டும் விதமும் தைக்கும் முறையும்

1001 வீட்டுக் குறிப்புகள் - 1001 Veetu Kurippugal

வெற்றி சமையல் 2 வற்றல் வடகம் வகைகள்

பெண்ணாற்றல் விண்ணாற்றல்

நல்ல பொருட்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் - Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam

மணமக்களுக்கு

கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிங்காரவேலரும் பகுத்தறிவும் - Singaravelarum Pagutharivum

மறைந்த மோதிரம் - Maraintha Mothiram

குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் - Kulanthaigalukana Kutti Kathaigal

நமது உணவைப் பற்றிய உண்மைகள் - Namadhu Unavai Patriya Unmaigal

தந்திர அரசியலும் தாழும் சமூகமும்

ஆனந்தயோகம் - Aananthayogam

இந்தியச் சமூகத்தில் மதம்

வர்க்கங்களும் வர்க்க உறவுகளும்

எலியும் த‌வளையும் - Eliyum Thavalaiyum

இலக்கியவீதி - Ilakiya Veethi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk