புது நெறி காட்டிய பாரதி - Puthuneri Kaatiya Bharathi

Puthuneri Kaatiya Bharathi - புது நெறி காட்டிய பாரதி

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஆர்.கே. கண்ணன் (R.K Kannan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123411620
Pages : 140
பதிப்பு : 4
Published Year : 2007
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு
புதிய மொட்டுகள் புதுமைப்பித்தன் கவிதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாரதியின் படைப்பு அளப்பரிய களஞ்சியம்; வற்றாத ஜீவ ஊற்று; கருத்து மாங்கடல், அந்த மாபெரும் தேசியக் கவிஞனைப் பல கோணங்களில் தொலை நோக்குடன் ஆராய்ந்து விமர்சித்துப் பேசியும், எழுதியும், வருவதின் மூலம் பாரதியின் சாதனைகளை எண்ணி எண்ணி வியந்து பெருமை அடைகிறோம். இன்று பாரதியைப் பற்றிய நூல்கள் பல வெளிவருகின்றன. இவை அனைத்தும் மகாகவிஞனது படைப்பின் சிற்சில அம்சங்களைத் துருவி ஆராய்ந்து. பாரதையைப் பெருமைப்படுத்தி வருகின்றன. புது நெறி காட்டிய பாரதி'' என்கிற இந்நூல் பாரதி படைப்பினை வரலாற்றுப் பார்வையோடு படித்துப் புது நோக்குடன் உணர வகை செய்திருக்கிறது.

  • This book Puthuneri Kaatiya Bharathi is written by R.K Kannan and published by New century book house.
    இந்த நூல் புது நெறி காட்டிய பாரதி, ஆர்.கே. கண்ணன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puthuneri Kaatiya Bharathi, புது நெறி காட்டிய பாரதி, ஆர்.கே. கண்ணன், R.K Kannan, Ilakiyam, இலக்கியம் , R.K Kannan Ilakiyam,ஆர்.கே. கண்ணன் இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy R.K Kannan books, buy New century book house books online, buy Puthuneri Kaatiya Bharathi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஒரு ஊரும் சில மனிதர்களும் - Oru Oorum sila Manithargalum

வித விதமான மனிதர்கள் - Vitha Vithamana Manithargal

வாழ்க்கை நலம் - Vaalkai Nalam

என்னைச் சுற்றி சில நடனங்கள் - Ennai Sutri Sila Nadanangal

பாலை நில ரோஜா - Paalai Nilaroja

மயக்குறு மாக்கள் - Mayakuru Maakal

கள்வனின் காதலி - Kalvanin Kathali

பாஞ்சாலி சபதம் - Panjali Sabatham

தகனம் - Thaganam

சிந்தனை துளிகள் - Sinthanai Thuligal

ஆசிரியரின் (ஆர்.கே. கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மார்க்ஸிய மெய்ஞ்ஞானம் - Marxiya Meygnyanam

நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன் - Naan Evvaru Ezhutha Katrukondean

பாரதிதாசன் பணியும் அணியும் - Bharathidasan Paniyum Aniyum

ஜெயகாந்தன் பற்றி (old book rare) - Jeyakaandhan Patri(old book rare)

புது நெறி காட்டிய பாரதி - Puthu Neri kaatiya Bharathi

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


உரை விளக்கு - Urai vilakku

பெருந்திணை

திருவிளையாடற்புராணம் - மதுரைக்காண்டம் 2 - Thiruvilaiyaadarpuraanam - Maduraikkaandam 2

ஆத்திசூடி மூலமும் அகல்விளக்கு உரையும் - Aathichudi moolamum agalvilakku uraiyum

தமிழில் தவறின்றி எழுத பேச கற்க

சித்திரமாடம் - Chithiramadam

குறுந்தொகை மருதம் - Kurunthogai Marudham

தற்கால இலக்கியங்கள்

உலக இலக்கியங்கள்

ஓரம்போகியார் செய்தருளிய மருதம் மூலமும் உரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இளமையிலேயே மறைந்த இறவாப் புகழினர்

இந்தியாவில் மெய்யியல்

வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மணமுறைகளும்

தண்ணீர் தண்ணீர்

புத்தியுள்ள நாய் - Puththiyulla Nai

நீண்ட பயணம் (old book rare) - Neenda Payanam

தேவை மரபு மாறா மனிதர்கள் (மீத்தேன் திட்டம் பாழ்படும் நிலம் போராட்டக் களம்)

பாரதியாரின் பாடல்கள் - Bharathiyarin Paadalgal

மக்களின் சமயநெறி - Makkalin Samayaneri

விலங்கியல் - Vilangiyal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91