book

புதிய மொட்டுகள்

Puthiya Mottukkal

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன்னீலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :8
Published on :2005
ISBN :9788123404226
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Add to Cart

நல்லவை பயிலதலும், நல்லவை கேட்டலும், நல்லவை சொல்லும் நல்லதொரு சமூகத் தொண்டாகும். அந்த வகையில், தோழர் பொன்னீலன் அவர்கள் கல்விச் சேவையிலும். சமூக வளர்ச்சிக்கான இலக்கியத் தொண்டிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த எழுத்தாளர். அந்த இலக்கியப் பணிகளுக்குக் கிடைத்த பெரும் பரிசுதான் அவரை சாகித்ய அகாதமி கவுரவித்ததும் அவரின் புதிய தரிசனங்கள் நாவலுக்கு 1994ம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருதினை வழங்கிச் சிறப்பித்ததும் ஆகும்.