ஸ்ரீபுவனேஸ்வரி பீடம் (old book rare)

ஸ்ரீபுவனேஸ்வரி பீடம் (old book rare)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ராமதாஸ்
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 142
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.27
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஸ்ரீதியாகராஜ ராமாயணம் ஶ்ரீமதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், பல ஆண்டுகளாக உள்ள குலதெய்வ குறைபாடுகள் நீங்கவும் ஸ்ரீ முருகப்பெருமானின் அருள் வேண்டியும், மனக்குறை போகவும், சாபங்கள், தோஷங்கள் அகலவும் 16-ந் தேதி பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ புவனேஸ்வரி ஹோமமும், புத்திர பாக்ய யாகமும், திருமண பிராப்தி வேண்டி திருமண ஹோமமும் விசேஷ பூஜைகளும் நடைபெற உள்ளது.

    ஸ்ரீசாக்த வழிபாடு எனும் முறைப்படி செய்யப்படும் பூஜைகளில் முதன்மையானதாகவும், மிக மேன்மையானதாகவும் விளங்குவது ஸ்ரீ நவாவரண பூஜையாகும். ஸ்ரீ மாதா புவனேஸ்வரி மஹா ராஜ ராஜேஸ்வரியாக, திரிபுர சுந்தரியாக, பஞ்ச ப்ரஹ்ம ஆசனத்தில் அமர்ந்து அகிலங்கள் அனைத்தையும் பரிபாலனம் செய்து வருகின்றாள். அத்தகைய புவனேஸ்வரி தேவியை வணங்கி நடைபெறும் யாகமே ஸ்ரீ புவனேஸ்வரி ஹோமம் ஆகும்.

  • இந்த நூல் ஸ்ரீபுவனேஸ்வரி பீடம் (old book rare), ராமதாஸ் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஸ்ரீபுவனேஸ்வரி பீடம் (old book rare), ராமதாஸ், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,ராமதாஸ் ஆன்மீகம்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


மரணத்தை வென்ற மகாசித்தர் வள்ளலார்

திருவிளையாடற்புராணம் - Thiruvilaiyaadarpuraanam

இறை அருட்பா (பகவத் கீதை) - Thavaththiru Aruvasiddhar Pillai Thamizh

முருகன் வணக்கத்தின் மறுபக்கம் - Murugan Vanakkathin Marupakkam

கம்ப ராமாயணம் - Kamba Ramayanam

தலம் தோறும் தமிழ்க் கடவுள்

புத்தரின் போதனைகள்

புத்தர் தர்மமும் சங்கமும்

Life of Sri Ramakrishna

பார்க்கவன் பாதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்டதும் கேட்டதும்

தினம் ஒரு குறள் - Dhinam oru kural

சேக்கிழார் அடிச்சுவட்டில் - Sekkizhar adisuvaddil

விவேக சிந்தாமணி - Viveka sinthamani (uraiyum aangila mozhipeyarpum)

கம்பனில் கலந்த நதிகள் - Kambanil kalantha nadhikal

கோதையின் பாதை முதல் பாகம்

மாவீரன் நெப்போலியன்

தி.ஜ.ர.வின் எழுத்தும் தேசிய உணர்வும் (old book rare)

சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது? - Chinna Noolkanda Nammai Siraipaduthuvathu

மறைமூர்த்தி கண்ணா - Maraimoorthi kanna

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk