book

வெற்றிப் படிகள் (வானதி திருநாவுக்கரசு)

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வானதி திருநாவுக்கரசு
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :396
பதிப்பு :3
Out of Stock
Add to Alert List

வானதி திருநாவுக்கரசர் சிறந்த பதிப்பாளர் என்னும் விருதினைப் பலமுறை பெற்றிருக்கிறார். திரு.வி.க., ராஜாஜி, ம.பொ.சி., அறிஞர் அண்ணா, காமராஜர், கவிஞர் கண்ணதாசன், வாரியார் சுவாமிகள், நீதியரசர் மு.மு. இஸ்மாயீல், நெ. து. சுந்தரவடிவேலு, எஸ்.ஏ.பி., சா.கணேசன், அ. ச. ஞானசம்பந்தன் என்று பலருடனும் நெருங்கிப் பழகிய இவர் காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகளிடம் பக்தி கொண்டவர். இவர் பதிப்பாளர் என்பதோடு மட்டுமின்றி நல்ல தமிழ் நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் விரிவான வாழ்க்கைச் சரிதத்தை வெற்றிப் படிகள் எனும் தலைப்பில் நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்.