நிறைவாக வாழுங்கள் - Niraivaaga Vaalungal

Niraivaaga Vaalungal - நிறைவாக வாழுங்கள்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: Dr. சிவசூரியன் I.A.S. (Dr. Sivasuriyan I.A.S)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123405773
Pages : 184
பதிப்பு : 7
Published Year : 2017
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
நிலவில்லாத இரவு நீதி சொல்லும் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அன்னை - தந்தை பெற்ற சிற்றின்பத்தில் பிறந்த குழந்தை நூறாண்டு ஆயுள் பெறுகிறது. நூறாண்டு வாழ்நாள் பெறும் ஒரு மகனைப் பெற அன்னையும் தந்தையும் ஆண்டுக் கணக்கில் தவம் செய்வதில்லை. ஆனால் இவனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ என்று வியக்கும் வண்ணம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று வள்ளுவர் பெருமான் வழிப்படுத்துகிறார். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வள்ளுவர் வாழ்க்கைப் பாதை அமைத்துக் காட்டுகிறார். அந்தப் பாதையை அடியொற்றி நல்ல அறக் கருத்துக்களையும், அனுபவக் கருத்துக்களையும் அழகுற எடுத்துக் கூறி '' நிறைவாக வாழுங்கள்'' என்று ஆற்றுப் படுத்துகிறார். செய்யுளில் துள்ளலோசை அழகு செய்வது போல் இந்நூலின் உரையாடல் துள்ளிநடையில் அமைந்துள்ளது. இந்நூல் படிப்பவர் உள்ளங்களைத் தட்டி எழுப்பி, உற்சாகம் ஊட்டி, வாழ்வில் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் பெற வழி வகுக்கிறது.

  • This book Niraivaaga Vaalungal is written by Dr. Sivasuriyan I.A.S and published by New century book house.
    இந்த நூல் நிறைவாக வாழுங்கள், Dr. சிவசூரியன் I.A.S. அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Niraivaaga Vaalungal, நிறைவாக வாழுங்கள், Dr. சிவசூரியன் I.A.S., Dr. Sivasuriyan I.A.S, Ulaviyal, உளவியல் , Dr. Sivasuriyan I.A.S Ulaviyal,Dr. சிவசூரியன் I.A.S. உளவியல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Dr. Sivasuriyan I.A.S books, buy New century book house books online, buy Niraivaaga Vaalungal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நிருவாகவியல் சிந்தனையாளர்கள் - Niruvaagaviyal Sinthanaiyalargal

நம்புங்கள் எதுவும் நம்மால் முடியும் என்று

மரணத்தை வெல்லுங்கள் - Maranathai Vellungal

எழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil

வெற்றியின் அறிவியல் - Vetriyin Ariviyal

இராணுவம் அழைக்கிறது - Ranuvam Alaikiradu

மனமே மகிழ்ச்சிக்கு வழிகாட்டி - Maname Magilchikku Valikaati

நிறைந்த பயிற்சி பெற சிறந்த கற்பித்தல் முறை - Niraintha Payirchi Pera Sirantha Karpithal Murai

ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்வது எப்படி?

உங்களால் ஏன் முடியாது

ஆசிரியரின் (Dr. சிவசூரியன் I.A.S.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிறைவாக வாழுங்கள் - Niraivaaga Valungal

நயம்பட வாழுங்கள் - Nayampada Vaalungal

உதவிகள் செய்வோம் உயர்ந்தோங்கி வாழ்வோம் - Uthavigalum Seivoam Uyarnthongi Vaalvoam

கனவை நனவாக்கலாம் - Kanavai Nanavaakalaam

வாழ்க்கை நலங்கள் (திருக்குறள் சுய முன்னேற்ற நூல்) - Vaazhkai Nalangal (Thirukural Suay Munetra Nool)

மனநிறைவே மனமகிழ்ச்சி - Mananiraivu Manamahiltchi

மனமே மகிழ்ச்சிக்கு வழிகாட்டி - Maname Magilchikku Valikaati

உயர்வு உங்கள் கையில்தான் - Uyarvu Ungal Kaiyilthaan

மகிழ்ச்சி பெறும் வழிகள் - Mahiltchi Perum Valigal

தன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதல் படி - Thannambikai Munetrathin Muthal Padi

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


நோ ப்ராப்ளம் - (ஒலிப் புத்தகம்) - No Problem!

மனப்பயணமும் . சூக்கும உடற் பயணமும்

Poverty and Inequality

உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள் - Ungal Mana Kathavai Thiranthuvaiungal

ஞானத்தின் பிறப்பிடம் - Gnanathin Pirapidam

திருவாசகத்தில் உளவியல் - Thiruvasagathil Ulaviyal

மனிதனுக்குள் ஒரு மாமனிதன் - Manidhanukkul Oru Maamanidhan

வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 7 - Vaazhviyal Sindhanaigal Part 7

வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 2 - Vaazhviyal Sindhanaigal Part 2

ஆவியின் அனாட்டமி - Aavin Anatomy

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Feathers

குருவியும் நரியும் - Kuruviyum Nariyum

How to Spell Correctly?

Essays of Ripe wisdom

Jesting Tales of Tenali Raman

விடிந்தபொழுது - Vidinthapoluthu

Kottaya Samy and other stories

விஷக்கடிகளுக்கு அனுபவ மருந்துகள்

அறமும் அறநெறிச் சிந்தனைகளும்

கடைசி நாட்களில் புதுமைப்பித்தன் - Kadaisi Natkalil Puthumaipithan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk