book

மோகினித் தீவு

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமரர் கல்கி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :13
Out of Stock
Add to Alert List

கல்கி வெகுநாட்களுக்கு முன்பே மோகினித் தீவில் ரொம்பப் பெருமையுடனே "மோகினித் தீவு" என்ற கதையை, கதை உருவில்எழுதினார். “நேரு அபிநந்தன் கிரந்த்’ என்ற பிறந்தநாள் மலருக்காகக் கல்கி எழுதிய சிறுகதையை ஆங்கிலப் பதிப்புக்கு மொழி பெயர்த்து அளித்தவர் திரு. அ. சீனிவாசராகவன். ஹிந்தியில் மொழி பெயர்த்துக் கொடுத்தவர் ரா. வீழிநாதன். பின்னால் இந்தச் சிறுகதையை விரிவுபடுத்தி ஒரு குறுநாவலாகத் தமது பத்திரிகையில் தொடர்ந்து எழுதினார் கல்கி. ஓவியர் மணியத்தின் உயிர்ச் சித்திரங்கள் கதைக்குச் சிறப்புச் சேர்த்தன.