தமிழியல் நோக்கில் வள்ளலார்
Tamiliyal Nokkil Vallalaar
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. பரமேசுவரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :71
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123413938
குறிச்சொற்கள் :திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு
Out of StockAdd to Alert List
'தமிழியல் நோக்கில் வள்ளலார்' என்ற நூலின் ஆசிரியர் டாக்டர் வே. பரமேசுவரன் அவர்கள் வள்ளலார் நெறியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர், தன்னைச் சார்ந்தவர்களிடத்து வள்ளலார் நெறியின் சிறப்புகளையும், பயன்களையும் எடுத்துரைத்து ஈடுபடச்செய்து வருகிறார். மனித உயிர்கள் பிறவிப்பயனை அடைவதற்கான வழிமுறைகளைத் தன்னுடைய சொற்பொழிவினாலும், ஆய்வுக் கட்டுரைகளினாலும் கலந்துரையாடல்களினாலும் ஆய்வுலகில் பதிவுசெய்உ வருகின்றார். தான்வேறும் சமயம்வேறு என்றில்லாமல் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை அறிய இந்நூல் இலக்கிய உலகிற்கு ஆவணமாக அமைந்துள்ளது.
பக்திஇலக்கிய மறுமலர்ச்சிக்கு அமைதிபுரட்சி நிகழ்த்தியவர் வள்ளலார், அவரது திருஅருட்பா வழங்கும் ஆன்மிகக் கோட்பாடுகளும், சமரச சுத்த சன்மார்க்க நெறியும் மக்களிடத்து ஆன்மநேய ஒருமைப்பாட்டினை வளர்ப்படுத்தும் என்பதை இந்நூலின் தொடக்கப் பகுதி மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.