book

பாலங்கள்

Paalangal

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவசங்கரி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :384
பதிப்பு :23
Published on :2017
Out of Stock
Add to Alert List

இந்த நூல் பாலங்கள், சிவசங்கரி அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்டது. மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்களின் வரலாற்றை அவரவர் தனித்தன்மையோடு பறைசாற்றுகிறது. ஆனந்த விகடனில் 1983-ல்  தொடராக வெளிவந்தது. கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் பத்தாயிரம் ரூபாய் பரிசு பெற்ற கதையாகும். கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் கதைதான் இந்த பாலம்.
எழுத்தாளர் பற்றி : சிவசங்கரி (பிறப்பு: அக்டோபர் 14, 1942) ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.