சாதகப் பறவைகள் - Saathaga Paravaigal

Saathaga Paravaigal - சாதகப் பறவைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இளசை.எஸ். சுந்தரம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123408330
Pages : 114
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
சர்வதேச விஞ்ஞானிகள் சியாம் சுதாகர் கவிதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • '' சாதகப் பறவைகள்'' எனும் இந்நூலில் கிராமிய உணர்வுகளை இழை இழையாகப் பின்னி சமுதாய விழிப்புணர்வு என்னும் உடையை நெய்து தருகிறார். மனித நேயத்தைச் சிதைக்கும் சுயநலவாதிகளின் போக்குகள் மாறவேண்டும், மாற்றப்படவேண்டும் என்றும், இந்திய மண்ணில் சகோதரத்துவம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்றும், சமுதாயத்தில் ஒழுக்கநெறி மேம்பட வேண்டும் என்றும், குடும்பத்தில் நல்ல தாய் அமைந்தால்தான் பிள்ளைகளின் வாழ்வு நல்லதாய் அமையும் என்றும், தீண்டாமை உணர்வு விலக்கப்படவேண்டும் என்றும், அடிமைத்தனம் அகற்றப்படவேண்டும் என்றும் இந்நூலில் இடம்பெறும் சிறுகதைகள் வாயிலாகச் சித்திரித்துக் காட்டுகிறார்.

   கதை தொடங்கும் விதம், வளர்க்கும் விதம், எழுத்து நடை, முடிக்கும் விதம் ஆகியவை புதிய உத்திகளைக் கொண்டவை. சமுதாயச் சீரழிவுகளைப் பேரழிவுக்குள்ளாக்கிப் புதிய மனிதயுகம் தொடங்க வேண்டும் என்ற உத்வேகம் அவருடைய கதைகளில் பளிச்சிடுகிறது.

 • This book Saathaga Paravaigal is written by and published by New century book house.
  இந்த நூல் சாதகப் பறவைகள், இளசை.எஸ். சுந்தரம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Saathaga Paravaigal, சாதகப் பறவைகள், இளசை.எஸ். சுந்தரம், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,இளசை.எஸ். சுந்தரம் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Saathaga Paravaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தன்வினை தன்னைச்சுடும் - Thanvinai Thannaisudum

நாடு புகழ்நாடு - Naadu Pugalnaadu

பாடு பாடு பண்பாடு பாடு - Paadu Paadu Panpaadu Paadu

நிலவில்லாத இரவு - Nilavillaatha Iravu

கனவாக மாறிய கதை

மறைந்த மோதிரம் - Maraintha Mothiram

அப்துல்லாவும் அய்யங்காரும் - Abdullavum Ayyangaarum

புதிய மொட்டுகள் - Puthiya Mottukkal

நீதிக்கதைகள் - Neethikathaigal

அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் - arivai Valarkkum Neethikathaigal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


காதல் ஜோதி

புத்தகத்தின் கதை - Puthagathin Kathai

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது

Mahabaratha

ஆகாயச்சிறகுகள்

மர்ம மாளிகையில் பலே பாலு

பாலுமகேந்திரா கதை நேரம் (கதைகள் திரைக்கதைகள் ) பாகம் 1

அரசாண்ட ஆண்டி

மனம் ஒரு ரங்கராட்டினம்

டூப் (old book) - Doop

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பள்ளிக்கூடம் - Palli Kudam

மதத்தைப் பற்றி (காரல் மார்க்ஸ் பிரெடரிக் எங்கெல்ஸ்)

நம்நாட்டுக் கீரை வரைகள்

சங்ககாலச் சமுதாயம் - Sangakala Samuthayam

இலக்கியத் தேடல் - Ilakiya Thedal

அனுபவங்கள் அர்த்தமுள்ளவை - Anubavangal Arthamullavai

உபரி மதிப்பு என்றால் என்ன?

ஆஸ்த்மாவை அறிந்து கொள்வோம் - Aasthmavai Arinthu Kolvoam

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - Doctor Ambedkar Vaalkai Varalaaru

பள்ளத்திலுள்ள வீடு - Pallaththilulla Veedu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91