book

சமதர்மச் சிந்தனைகள்

Samatharma Sinthanaigal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எல்.ஜி. கீதானந்தன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :123
பதிப்பு :1
Published on :2001
ISBN :9788123407296
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Add to Cart

சமயம், சமூகம், இலக்கியம் சம்பந்தப்பட்ட தமது சமதர்மச் சிந்தனைப் பட்டரையில் உருவான ஆக்கப்பூர்வமான கருத்துகள்அடங்கிய கட்டுரைகளையே தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர்.

 மானுட வரலாற்றில் தோன்றிய யுகபுருஷர்களில் தலையாயவர் காரல் மார்க்ஸ் என்ற மாமனிதர். அந்த மாபெரும் சிந்தனையாளரின் மறை முகங்களையும் மானுடப் பண்புகளையும் உணர்ச்சிகரமாக விவரிக்கும் அதே சமயம் இந்தியாவின்பால் காரல் மார்க்ஸ் கொண்டிருந்த அக்கறையும், இந்திய சுத்ந்திரப்போராட்டத்தின்பால் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் முதல் மூன்று கட்டுரைகளில் சுருக்கமாகக் கூறப்பட்டிருப்பினும் மார்க்ஸ் என்ற அந்த மாமனிதரைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளன.

 முற்போக்கு இயக்கம் சார்ந்த இளைஞர்கள் அவசியம் அளிந்து வைத்திருக்க வேண்டிய காவி தரித்த புரட்சிக்காரர் விவேகானந்தர், பெரியார், புரட்சியாளர் எம்.பி.டி. ஆச்சார்யா, டாக்டர் அம்பேத்கார் பற்றிய கட்டுரைகள் பள்ளி மாணவர்கள் பாடம்போல் பயிலத்தக்கவகையில் அமைந்துள்ளன என்பது சிறப்பு அம்ச்மாகும்.