தியானம் அதன் ஞானம் - Thiyanam athan gnyanam

Thiyanam athan gnyanam - தியானம் அதன் ஞானம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஸவாமி (swamy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936303
Pages : 160
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பாரதத்தின் பக்த கவிகள் தலையணை மந்திரம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எப்படி தியானம் செய்வது, தியானப் பொருளாக எதைக்கொள்வதை, தியானத்தில் எப்படி வெற்றியடைவது? - போன்றவற்றை விளக்கும் நூல்

  தியானம் என்பது என்ன, தியானம் செய்யும் போது எதை எண்ணி தியானிப்பது, தியானம் செய்யும் முறை, அதனால் நாம் பெறும் பயன்கள், தியான வகைகள், அதன் நோக்கங்கள் போன்றவற்றுக்குரிய எளிய, அரிய விளக்கங்கள் இந்நூலில் தரப்படுள்ளன.  ஆழ்கடலில், பரந்த வெளியில் எங்கோ இருக்கும் அமைதியை, பரம்பொருளை உள்ளுக்குள் உணர தியானம் அதன் ஞானம் என்ற முத்தை உங்கள் முகத்தருகே கொண்டுவந்துள்ளார் நூலாசிரியர்.

  தினமும் ஓடிக்கொண்டிருக்கும் பரப்பரப்பான வாழ்வில் தியானத்துக்கு ஏது நிதானம் என்ற கேள்வி எழுவது இயல்பு.  நிதானத்தை நிர்கதியாக்கிவிட்டு வாழ்வில் நிலையாக நிற்பது கடினம்.  ஆகவே, வாழ்வுக்கு வேண்டிய வளத்தைச் சேர்க்க உடலுக்கு வேண்டும் நலம். உடலுக்கு வேண்டிய நலத்தை அமைதி எனும் அருவத்தின் மூலம் உருவாக்குகிறது ஆன்மா.  இந்த ஆன்மா எனும் அழகிய பூங்காவில் ஆண்டவனை அமரச்செய்யும் முயற்சியே தியானம்.  அது உங்களுக்குக் கைவர இந்நூல் துணைபுரியும்.

 • This book Thiyanam athan gnyanam is written by swamy and published by Vikatan Prasuram.
  இந்த நூல் தியானம் அதன் ஞானம், ஸவாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiyanam athan gnyanam, தியானம் அதன் ஞானம், ஸவாமி, swamy, Aarasiyal, அரசியல் , swamy Aarasiyal,ஸவாமி அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy swamy books, buy Vikatan Prasuram books online, buy Thiyanam athan gnyanam tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


எல்.டி.டி.ஈ உள் அரசியல் - L.T.T.E. Ul Arasiyal

மர்மங்களின் பரமபிதா - Subhash : Marmangalin Paramapitha

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

எமக்குத் தொழில் அரசியல் - Eamakku Thozhil Arasiyal

9/11 சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி - 9/11: Soozhchi Veezhchi Meetchi

புண்ணிய யாத்திரை - Punniya yathirai

பஞ்சத்துக்கு புலி - Panchathukku Puli

கம்யூனிஸ்ட் அறிக்கை எவ்வாறு பிறந்தது?

ஸ்டாலின் - Stalin

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை - Beiruthilirunthu Jerusalem varai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

இப்படிக்கு வயிறு - Ippadikku Vayiru

உலக சினிமா (பாகம் 1) - Ulaga cinema (part 1)

சுந்தர காண்டம் - Sundhara kaandam

முதுமையே வா வா வா - Muthumaiye Va va va

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5) - Iyam Pokkum Aanmeegam ( Part 5)

தவிக்குதே தவிக்குதே - Thavikuthe Thavikuthe

அம்பேத்கர் - Ambedkar

திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

தலைமைக்குத் தேவை விவேகம் - Thalamaikku Thevai Vivegam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk