கிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு - Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu

Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu - கிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: க. பழனித்துரை (Ka. Palanitturai)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123410685
Pages : 49
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.20
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
கியூபா : கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம் கிரேக்க நாடோடிக் கதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தமிழகத்தில் உள்ள எல்லாக் கிராமப் பஞ்சாயத்துக்களுக்கும் திட்ட அறிக்கை ஒன்று தயார் செய்து வைத்திருக்கவேண்டும். திட்டமிடுதல் பணி செய்வதன் மூலமாகக் கிராமப் பணிகளில் மக்களை இணைத்துவிடலாம். சமுதாய முன்னேற்றம் என்பது தங்கள் கையிலுள்ளது என்ற உணர்வை மக்கள் மத்தியிலும் தலைவர்கள் மத்தியிலும் உருவாக்கலாம். தான் ஒரு பயனாளி அல்லது மனுதாரர் என்ற பார்வையை மாற்றி, தான் முன்னேற்றத்திற்கு உழைத்திடும் ஒரு பங்காளன் என்ற உணர்வை ஊட்டலாம்.

   வளர்ச்சித் திட்டங்கள் தயார் செய்யும்போது உற்பத்தியை பெருக்கி, பொருளதார வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக அமையக்கூடியதாக இருக்கவேண்டும். பொருளாதார வளர்ச்சி மூலம் எற்படக்கூடிய பயன்கள் சமுதாயத்தின் பல்வேறுபட்ட மக்களைச் சென்றடையவேண்டும். வேலைவாய்ப்பினை வழங்குவதன் மூலம் வருமானத்தைப் பெருக்கிடும் வகையிலும் இயற்கை வளங்களைச் சீராக உபயோகித்து வருங்கால சந்ததியினரும் பயன்பெறத்தக்க வகையிலு மக்களின் ஈடுபாட்டினை ஈர்த்துக்கொள்ளும் வகையிலும் திட்டங்கள் அமைந்திட வேண்டும்.

 • This book Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu is written by Ka. Palanitturai and published by New century book house.
  இந்த நூல் கிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு, க. பழனித்துரை அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu, கிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு, க. பழனித்துரை, Ka. Palanitturai, Katuraigal, கட்டுரைகள் , Ka. Palanitturai Katuraigal,க. பழனித்துரை கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Ka. Palanitturai books, buy New century book house books online, buy Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அட்லாண்டிக்கின் பெர்முதா முக்கோணமும் ஆழ்கடல் மர்மங்களும் - Atlanticavin Permutha Mukonamum Aalkadal Marmangalum

எழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil

கனவு காணுங்கள் - Kanavu Kaanungal

வாழ்க்கைத் திறன் மேம்பாடு - Valkai thirn Mempaadu

மரணத்தை வெல்லுங்கள் - Maranathai Vellungal

நிருவாகவியல் சிந்தனையாளர்கள் - Niruvaagaviyal Sinthanaiyalargal

பேணுவோம் பெற்றோர் நலம் - Penuvoam Petroar Nalam

நல்லவண்ணம் வாழலாம் - Nalla Vannam Vaalalaam

உலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்

மனமே மகிழ்ச்சிக்கு வழிகாட்டி - Maname Magilchikku Valikaati

ஆசிரியரின் (க. பழனித்துரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிற்றூராட்சி நிர்வாகத்தில் குழுக்களின் பங்கு - Sitrooratchi Nirvagathil Kulukalin Pangu

நாடும் சமுதாயமும் எங்கே செல்கின்றன? - Nadum Samuthayamum Enge Selgindrana

சிற்றூராட்சி நிர்வாகம் - Sitrooratchi Nirvagam

புதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் - Ooratchi Ondriya Nirvaagam

புதிய பஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panjayathu Arasaangam

மாவட்ட ஊராட்சி நிர்வாகம் - Maavatta Ooraatchi Nirvagam

அதிகாரப் பரவலின் அடிப்படைகள் - Athikara Paravalin Adipadaikal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மூன்றாம் பார்வை - திரை ஊடகங்கள் குறித்த அலசல் கட்டுரைகள்

சிலம்பொலியார் அணிந்துரைகள் 5

ஏற்கனவே - Yerkanavae

பிரபஞ்சன் கட்டுரைகள்

கடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள்

பேசு மனமே பேசு!

மாமனிதர்கள் சுவையான சம்பவங்கள் - Maamanidhargal suvaiyana sambavankal

காதல் சிறகுகள் - Kaadhal Sirakugal

அயல்நாட்டு அறிஞர்களின் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

மனதில் நிற்கும் மனிதர்கள் பாகம் 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உணவின் வழி உடல்நலம் - Vunavin Vazhi Vudalnalam

வீர நினைவுகள் - Veera Ninaivugal

நினைவுகள் நிறைந்த வெற்றிடம்

அடிமை

கானல் வரி (old book - rare) - Kaanal Vari

Science Quiz

தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

நோய் முகம்காட்டும் கண்ணாடி

வேடிக்கையாய் விஞ்ஞானம் கற்போம் - Vedikkaiyai Vignyanam Karpoam

பஞ்சநதித் தீரத்திலே - Panchanadhi Theerthathile

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk