book

திருகோகர்ணம் தலப் பெருமை

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ர.பாலன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :84
பதிப்பு :1
Add to Cart

தொண்டைமான் அரசர்களின் ஆட்சியில் வளம் கொழித்துச் சிறந்த பூமி புதுக்கோட்டை சமஸ் தானம். வானம் பார்த்து பூமி  என்று வழல்கப்பட்டபோதிலும்,வறட்சி இன்று போல் இருந்ததில்லை! ஆன்மிக வளமும்  இலக்கிய வளமும் நிறைந்த பூமி அது!
இந்த ஆலயத்தின் மோம்பாட்டுக்குத் தொண்டாற்றும் அம்பாள் சாரிடபிள்  அமைப்பினர் விரும்பிய வாறு புதுக்கோட்டை திருகோகர்ணத்திலேயே இலக்கிய அன்பர் சுப்ர. பாலன் மிகவும் வித்தியாசமான முறையில் இந்த நூலை எழுதியிருக்கிறார்.