பாரதத்தின் பக்த கவிகள் - Bharathathin pakka kavigal

Bharathathin pakka kavigal - பாரதத்தின் பக்த கவிகள்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: மு. ஸ்ரீனிவாசன் (Mu.Srinivasan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936297
Pages : 224
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சங்கீதம், பாடல்கள், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்
நேற்றைய காற்று தியானம் அதன் ஞானம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இசை _ நமக்குப் பேரானந்தத்தைக் கொடுக்கவல்லது. மனம் நொந்திருக்கும்போதோ ஒத்தடம் கொடுத்துத் தேற்றவல்லது. பக்தி _ உலகத்தில் காணாத உயர்ந்த அன்பை ஊற்றெடுக்கச் செய்வது; நமனுக்கு அஞ்சாத மன வல்லமையைத் தருவது. பக்தி, வாழ்வில் எதற்காக வேண்டும்? மன நிம்மதிக்குத்தான். சொல்லப்போனால் இந்த நிம்மதியைப் பெறத்தான் மானுடமே இவ்வளவு கூத்துகளை நடத்திக் கொண்டிருக்கிறது.

    நாம் இசை வல்லுனர்களைப் பார்த்திருக்கிறோம். புலவர்களைப் பார்த்திருக்கிறோம். பக்திப் பரவசத்தில் ஊனுருக நின்றவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் மா, பலா, வாழை என்ற முக்கனிகளையும் ஒன்றாகத் தேனில் கலந்து இறைவனுக்குப் படைத்து, பின் புசிப்பதுபோல இசையும் புலமையும் பக்தியும் ஒன்றாகச் சேர்ந்த திருவருட் செல்வர்களான பக்த கவிகளை இந்நூலில் காண்கிறோம்.

    பக்த கவிகள் என்போர், இறைவன் மேல் பக்திமேலீட்டால் கவிதைகளைப் புனைந்தும் இசையால் ஏத்தியும் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துகாட்டியவர்கள். நமக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பவர்கள். இன்றைக்கு, ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்றால் என்ன? என்று கேட்டால் சின்னக் குழந்தையும் அர்த்தம் சொல்லும். அதை எவ்வாறு தடுப்பது என்று கேட்டால் அனேகப் பெரியவர்கள் பதில் சொல்லக்கூடும், ஆனால் யதார்த்தமாக நடைமுறையில் சொல்லித்தருவதற்கு மிகமிகச் சொற்பமானவர்களாலேயே முடியும். பக்த கவிகள் நடந்துகாட்டியது போல பக்தியை இசையுடன் சேர்த்து மேற்கொள்ள முயற்சித்தால் கண்டிப்பாக மனநிம்மதியுடன் வாழலாம்.

    இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்த நம் தேசத்தில் வாழ்ந்த முப்பது பக்த கவிகளைப் பற்றியும் அவர்களுக்கு இறைவன் நேரில் வந்து தரிசனம் தந்தது, அவர்கள் வாழ்வில் நடந்த அசாதாரணமானதும் ஆச்சரியமானதுமான சம்பவங்கள், அவர்கள் எழுதிய பாமாலைகள், அவர்களுடைய பாடல் வல்லமை போன்றவற்றை இந்நூலில் படித்து மகிழலாம். வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து, வெவ்வேறு மொழிகளைப் பேசிவந்த இவர்கள், பக்தி எனும்போது ஒரே சிந்தனையை வெளிப்படுத்தியிருப்பதை இவர்களுடைய பாடல்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

  • This book Bharathathin pakka kavigal is written by Mu.Srinivasan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பாரதத்தின் பக்த கவிகள், மு. ஸ்ரீனிவாசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bharathathin pakka kavigal, பாரதத்தின் பக்த கவிகள், மு. ஸ்ரீனிவாசன், Mu.Srinivasan, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Mu.Srinivasan Iyal-Isai-Nadakam,மு. ஸ்ரீனிவாசன் இயல்-இசை-நாடகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Mu.Srinivasan books, buy Vikatan Prasuram books online, buy Bharathathin pakka kavigal tamil book.

ஆசிரியரின் (மு. ஸ்ரீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகாராணா பிரதாப சிம்மன் - Maharaana Pratab Simman

இமயஜோதி சிவானந்தர் - Imaya Jothi Sivanandar

பாரதியின் பார்வையில்... - Bharathiyin parvaiyil…

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


நீதி தேவன் மயக்கம் - Neethi Devan Mayakkam

பிறைசூடி

தெய்விகத் திருமணங்கள் - Theivika Thirumanangal

கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - Karnataka Sangeetham

ஊஞ்சல் - Oonjal

காவியத்தலைவி கண்ணகி (நாடகம்)

யூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi

திருத்தக்க தேவரின் வளையாபதி - Thiruthakka Devarin Valayaapathi

துறவியின் இசைக்குறிப்புகள் - Thuraviyin Isaikuripugal

நேர்மை உறங்கும் நேரம் - Nermai urangum neram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1) - Uchi Mudhal Ullangaal Varai (part 1)

புரட்சிக் கதிர்கள் - Puratchi Kathirgal

ஹர்ஷர் சாதனை படைத்த பேரரசரின் சரித்திரம் - Harshar Sathanai Padaitha Perarasarin Saritharam

போட்டோஷாப்

உனக்குள்ளே ஒரு குரல்! - Unakulle Oru Kural!

சுப்ரமணியபுரம் திரைக்கதையும் உருவான கதையும் - தமிழில் ஓர் உலக சினிமா - Subramaniyapuram Thirakathaiyum Uruvana Kathaiyum -Tamilil Oar Ulaga cinema

லிங்கம் - Lingam

ஒரு சிறகு போதும் - Oru Siragu Podhum

நோய் எதிராற்றலும் பரிபூரண ஆரோக்கியமும் - Noei Ethiraatralum Paripoorna Aarokyamum

இனி எல்லாம் சுகப்பிரசவமே! - Ini Ellam Sugaprasavame!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91