book

கனவு காணுங்கள்

Kanavu Kaanungal

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாவலர் கருமலைப்பழம்நீ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :136
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788123412185
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

ஒவ்வொரு மனிதனுக்குள் ஒரு சாதனையாளன் உறங்கிக்கொண்டோ, விழித்துக்கொண்டோதான் இருந்துகொண்டிருக்கிறான். அவனின் வளர்ச்சி என்பது ஒரு பாதிப்பின் மூலமாகவோ அல்லது அனுபவத்தின் மூலமாகவோ கிளைக்கலாம். இந்நூலில் வழங்கப்பட்டிருக்கும் கட்டுரைகள் எல்லாமே எதிர்காலத்துக்கான விதைகளாகவே பரவிக்கிடக்கின்றது. ஒவ்வொரு தலைப்பின் கருத்துகளும் தன்னம்பிக்கைக் கதவினை தட்டித் திறக்க வைக்கும் சிறப்பான தொகுப்பாகவே படுகிறது.