கனகை - Kanakai

Kanakai - கனகை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர்.கா. அரங்கசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123404332
Pages : 179
பதிப்பு : 7
Published Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், நாடகம்
கவிதைகளில் அறிவியல் கனவு காணுங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய நாடகக் காப்பியம். தமிழில் நமக்குக் கிடைக்கும் முதல் நாடக காப்பியம் இதுவே. இதனையடுத்து ஏறத்தாழ ஆயிரத்து எழுநூறு ஆண்டுகள் தமிழில் நாடக நூல்கள் தோன்றாமலே போயின. 19-ம் நூற்றாண்டில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய மனோன்மணீயம் அடுத்து நமக்குக் கிடைக்கக் கூடிய செய்யுள் நாடகமாகும். அவரையடுத்தும் செய்யுள் நாடகம் இயற்றும் முயற்சி குறிப்பிடத்தக்க உந்துதல் பெறவில்லை. அண்மைக் காலத்தில்தான் இத்துறையில் எழுத்தாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். என் இனிய நண்பர் அரங்கசாமி. ' கனகை' என்ற இச்செய்யுள் நாடகத்தை இயற்றித் தந்துள்ளதன் மூலம் நாடக வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றியுள்ளார்.

   எல்லோரும் அறிந்த இராமாயண காப்பியத்தில், செய்ந்நன்றி மறவாச் செம்மலாக விளங்கு கும்பகர்ணனை மையமாகக் கொண்டு, தம்முடைய புலமை ஆரம் கொண்டு நண்பர் வரைந்துள்ள செய்யுள் வட்டமே இந்த இனிய நாடகம்.

   நண்பர் அவர்கள் தமிழ் இலக்கியச் சோலையில் நுழைந்து, கம்பனில், புகுந்து சைவசமயச் சாத்திரங்களை துழாவி, பாரதியின் நடை எளிமையில் தாவி, பாரதிதாசனின் யாப்பு மிடுக்கினை உண்டு, கவிதைத் தென்றலாக வீசுவதை இந்நூல் நன்கு வெளிப்படுத்துகின்றது.

 • This book Kanakai is written by and published by New century book house.
  இந்த நூல் கனகை, டாக்டர்.கா. அரங்கசாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanakai, கனகை, டாக்டர்.கா. அரங்கசாமி, , Pothu, பொது , Pothu,டாக்டர்.கா. அரங்கசாமி பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Kanakai tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சுதந்திரமா - Sudhanthiramaa

அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள் (தொகுதி . 2)

புதுமைப்பித்தன் படைப்புகள்

Sobriquets 1000 Quiz

அப்புறம் என்ன ஆச்சு?

வியப்பூட்டும் உண்மைகள் 100 - Vyapoottum Unmaigal 100

சிந்தனையாளர் எபிகூரஸ்

புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை போதிப்பது என்ன?

ஓ பக்கங்கள் 2007 - O… Pakkangal 2007!

கடவுள் வருகிறான் ஜாக்கிரதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பூர்வீக பூமி - Poorviga Boomi

வெற்றியை நோக்கி - Vettriyai Nokki

Drawing & Colouring (4)

மனித உடற்கூறு மற்றும் உடல் இயங்கு இயல்

சித்திரக் கதைகள் - Chithira Kathaigal

அவள் எத்தனை குழந்தைகளுக்கு தாயானாலும் (old book rare) - Aval Eththanai Kulanthaigalukku Thaiyaanaalum (old book rare)

அடக்குமுறையும் எதிர்ப்புக் குரல்களும்!

நாடும் சமுதாயமும் எங்கே செல்கின்றன? - Nadum Samuthayamum Enge Selgindrana

Functional English

வேடிக்கையாய் விஞ்ஞானம் கற்போம் - Vedikkaiyai Vignyanam Karpoam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk