book

சிந்தனைச் சிகரங்கள்

Sinthanai Sikarankal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சை.வே. சிட்டிபாபு
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :194
பதிப்பு :2
Add to Cart

சிந்தனைச் சிகரங்கள்" பதிவுகளை எழுதும்போது 108 பதிவுகளோடு நிறுத்திக் கொள்வோம் என என் மனம் சொல்லியது. அது 108 எண்ணுக்குரிய சிறப்பு காரணமாக இருக்கலாம்.

உடல், மனம், மதம், மனிதம் அடிப்படையில் 108 எண் சிறப்படைவதாலும், உயிர் காக்கும் வாகனமாக 108 நான்கு சக்கர வாகனம் சிறப்பாக பயன்பாட்டில் உள்ளதாலும், பிறருக்கு பயன்படும் எனும் நம்பிக்கையில், 108 பதிவுகளுடன் "சிந்தனைச் சிகரங்கள்" நூலை கொண்டு வந்துள்ளேன்.