ஒரு மித மிஞ்சிய நாட்குறிப்பு - Oru Mitha Minjiya Naatkurippu

Oru Mitha Minjiya Naatkurippu - ஒரு மித மிஞ்சிய நாட்குறிப்பு

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கமலநாபன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123403960
Pages : 156
பதிப்பு : 2
Published Year : 1999
விலை : ரூ.23
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
ஒத்திகை ஒற்றைக்கால் பறவை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஒரு மிதமிஞ்சிய நாட்குறிப்பு என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு அணிந்துரை எழுதியிருப்பவர் தமிழ் எழுத்துலகின் மேதை ஜெயகாந்தன். எழுத்தாளரின் படைப்பாற்றலை எடைதூக்கிச் சொல்பவர்கள் வாசகர்கள். ஆனால் இந்த நூலின் ஆசிரியர் கமலநாபனை எடைதூக்கி வாசகர்களுக்கு அடையாளம் காட்டுகின்ற ஜெயகாந்தன், '' கமலநாபனின் வாழ்க்கைபற்றிய பார்வை ஒதுங்கியிருந்து பார்ப்பதாக இல்லை. உடனிருந்து பார்க்கின்ற பார்வை'' எனவும் '' கமலநாபனுக்குத் தனது கதாபாத்திரங்களின் மீதுள்ள அன்பு அவரது கதைகளில் தெரிகிறது'' எனவும் எழுதுகிறார்.

   கலங்கரை விளக்கத்திற்கு வெண்மை ஒளி விளக்குப் பொருத்துவதால்தான் கடலில் வெகு தூரத்தில் வருகின்ற கப்பல்களுக்கும் கரையை அடையாளம் காட்டமுடிகிறது. வேறு நிறங்களில் ஒளிவிளக்குகள் பொருத்தினால் தூரத்தில் வருகின்ற கப்பலின் மாலுமியின் கண்களில் படாது. அதைப்போல் ஜெயகாந்தன் என்ற ஒளி கமலநாபனை வாசகர்களுக்கு அடையாளம் காட்டிப் பெருமை சேர்க்கிறது. ஏற்கனெவே பத்திரிகை உலகு வாயிலாக எழுத்தாளர் கமலநாபன் அறிமுகமானவர் என்பதும் பெருமைக்குரியது. அவரது கைவண்ணம் இந்நூலில் இடம்பெறும் பதினைந்து கதைகளிலும் பளிச்சிடுகிறது.

 • This book Oru Mitha Minjiya Naatkurippu is written by and published by New century book house.
  இந்த நூல் ஒரு மித மிஞ்சிய நாட்குறிப்பு, கமலநாபன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Mitha Minjiya Naatkurippu, ஒரு மித மிஞ்சிய நாட்குறிப்பு, கமலநாபன், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,கமலநாபன் சிறுகதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Oru Mitha Minjiya Naatkurippu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எண்ணி விளையாட எண்கள் - Enni Vilayada Engal

எல்.கே.ஜி.முதல் ஐ.ஏ.எஸ்.வரை - L.K.G.Muthal I.A.S.Varai

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள் - Ithaiyum Therinthu Kollungal 1000 Kelvi- Pathilgal

விநாடி வினா - Vinaadi Vinaa

புறாவைப் பிடித்து பீரங்கியில் வை - Puravai Pidithu Peerangiyil Vai

பொது அறிவுப் பெட்டகம் - Pothu Arivu Pettagam

உலகச்செய்திகள் ஆயிரம் - Ulaga seithigal Aayiram

அகராதியியல் கலைச்சொல்லகராதி

அறிக அரிய செய்திகள் 1000 - Ariga Ariya Seithigal 1000

மாணவர்களுக்கான பயனுள்ள பழமொழிகள் 2500 - Manavargalukana Payanulla Palamozhigal 2500

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


கைவினை மிசே

வானவில் வாழ்க்கை

புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்

சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள் - Chinna chinna Sirippu Kadhaigal

மானைத் துரத்திய புலி - Maanai Thurathiya Puli

சித்திரப் புலி - Siththirappuli

காஃபிர்களின் கதைகள் - Kafirgalin Kathaigal

நான் அப்பாவாகிவிட்டேன்! - Naan Appaavaagivitten!

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை - Pathineddam NUrrandin Mazai

மனச்சந்திப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொல்லியல் சுவடுகள் - Tholial Suvadukal

செராமிக் தொழில்நுட்பமும் பயன்களும் - Ceramic Tholilnutpamum Payangalum

சமூகம் வலைத்தளம் பெண்

ஆகாசக் கனவுகள் - Aagasa Kanavugal

அண்ணலின் பெண்ணியச் சிந்தனைகள்

இலக்கிய மேய்ச்சல் - Ilakiya Meichal

வண்டல் - Vandal

இந்தியா 2020 (புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு)

வீர நினைவுகள் - Veera Ninaivugal

சியாம் சுதாகர் கவிதைகள் - Shyam Sudhakar Kavithaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91