book

கம்பன் காட்டும் தீராக்காதலன்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.அருணகிரி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :162
பதிப்பு :3
Published on :1997
Out of Stock
Add to Alert List

புதுவைக் கம்பன் கழகச் செயலாளர் உயர்திரு புலவர் கம்பவாணர் அ. அருணகிரி. கம்பன் கழகத்தில் மும்முரமாய்ப் பணியாற்றிக் கம்பன் விழா நடத்திக் கம்பவாணர் என்ற விருதைக் காரைக்குடி சா.கணேசனிடமிருந்து பெற்றார்.