book

உழைப்பின் உயர்வும் மனித நேய மாண்பும்

Ulappin Uyarvum Manihta Neya Maanbum

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :103
பதிப்பு :5
Published on :2007
ISBN :9788123406022
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Add to Cart

நம் நாட்டில மக்கள் தொகை பெருகிக் கொண்டே போகிறது. மனித நேயம் குறைந்து கொண்டே போகிறது. ஊழல் பெருகிக் கொண்டே போகிறது. உழைப்பு குறைந்து கொண்டே போகிறது. ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பிழைக்கவே முனைப்புடன் செயல்படுகிறார்கள். அரசியல் அறம் தேய்ந்து கொண்டே போகிறது.

 இவற்றையெல்லாம் கண்டு எழுத்தாளர்களுக்குத் தார்மீகக் கோபங்கள் எழுகின்றன. இந்த நாட்டை நல்வழிப்படுத்த இதயத்துடிப்பு ஏற்படுகிறது. மக்கள் சக்தியை மகாசக்தி ஆக்கி மகத்துவம் காண டாக்டர் பி.கி. சிவராமன் துடிக்கிறார். உன்னால் முடியாத்து ஒன்றுமில்லை என்று கூறி டாக்டர் எஸ். ராஜா இளைஞர் சமுதாயத்தைத் தட்டி எழுப்பகிறார். விடியலை எதிர்நோக்கி இருக்கும் இந்தச் சமுதாயத்தில் ஒவ்வொரு அங்கத்தினரும் மனித நேயத்தை அணுகும் நூணுக்கங்களை ஆசி. கண்ணம்பிரத்தினம் கோடிட்டுக்காட்டுகிறார். ஒவ்வொரு தனிமனிதனும் எப்படிப்பட்ட உணர்வுகளைக் கொள்ள வேண்டும் என்று கொ.மா. கோதண்டம் சுட்டிக் காட்டுகிறார்.