book

இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 1

Ilakana Ulagil Puthiya Paarvai(part-1)

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொற்கோ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123406695
குறிச்சொற்கள் :திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று
Add to Cart

மொழியைப் பற்றி நமக்குக் கிடைக்கின்ற உண்மைகளை முறைப்படுத்திய வழங்க வேண்டுமென்ற மன எழுச்சிதான் இந்த நூலையே உருவாக்கியுள்ளது. இன்னும் மொழியைப் பற்றிய ஏராளமான செய்திகள் நமக்குக் கிடைக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில் இலக்கண உலகிலேயே ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுப் புதிய புதிய கொள்கைகள் தோன்றி உயர்தனிச் செந்தமிழுக்கு இன்றைய தேவைக்கேற்றப ஒரு முழுமையான சிறந்த இலக்கணமும் தோன்ற வேண்டும். உலக அரங்கில் தமிழும் ஒரு உயர்தன்ச் செம்மொழியாக எல்லாம் வல்ல மொழியாகத் திகழவும், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவவும், நாம் முறையாகக் காண வேண்டிய பல்வேறு வழி வகைகளில் மொழியியல் நோக்கில் இலக்கண உலகில் மறுமலர்ச்சியைத் தோற்றுவிப்பதும் ஒன்று. மொழி வளர்ச்சியைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்த பேரறிஞர்களுக்கு இந்த உண்மை தெளிவாக விளங்கும். இந்த உண்மை தெளிவாக விளங்கும்.

 இந்நூலிலுள்ளவற்றி ஒருசில கட்டுரைகள் வரலாற்றுப் நிலையான விளக்கும் வண்ணணைப் போக்கினவாகவும், இன்னும் சில கட்டுரைகள் இலக்கணத்தைப் பற்றியும் மொழியியலைப் பற்றியும் பொதுவாகப் பேசுவனவாகவும் அமைந்துள்ளன.