வன்னியூர் பொன்னன் - Vanniyur Ponnan

Vanniyur Ponnan - வன்னியூர் பொன்னன்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கோனூர். பெருமாள்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123402758
Pages : 155
பதிப்பு : 3
Published Year : 2004
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
இரண்டு நூற்றாண்டு இயற்கைச் சீற்றங்கள் இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இனிய அன்பர் கோனூர் பெருமாள் அவர்கள் எழுதிய வன்னியூர் பொன்னன் என்ற கவிதை நாடகத்தைப் படிக்கும் இனிய வாய்ப்புக் கிடைத்தது.

   இன்றைய தமிழுகிற்குக் கவிதை நாடகங்கள் நிறையத் தேவை. இந்த நாடகம் பெரும்பான்மையான நாடகங்களைப் போல் அல்லாமல் சமுதாய உணர்வுடன் எழுதப் பெற்றுள்ளது. மரங்களின் இன்றியமையாமையைக கிள்ளை வாயிலாக.

   '' மழை தரும் பெருமை மரங்களால் தானே
     மழையினால் மனிதர்கள் வளம் பெறலாமே
     மரங்களைச் சாய்த்தால் வாழ்க்கை சாயும்
    இதை ஏன் இவர்கள் அறிதல் இல்லை?''

  என்று கூறும் வரிகள் பயனுடைய வரிகள். '' காடு வளர்ந்தால் நாடு வளரும்'' என்பது இந்த நாட்டுக்கு வழங்கியுள்ள அறிவுரை. மரங்களைக் காக்க நானூறு கவிகள் பாடுவாராம். நாடகத்தின் போக்கு அருமையாக உள்ளது. படிப்பினால் பயன் மிகும் என்று உணர்த்தும் பகுதி மிகவும் சிறப்புடைய பகுதி.

 • This book Vanniyur Ponnan is written by and published by New century book house.
  இந்த நூல் வன்னியூர் பொன்னன், கோனூர். பெருமாள் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vanniyur Ponnan, வன்னியூர் பொன்னன், கோனூர். பெருமாள், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,கோனூர். பெருமாள் கவிதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Vanniyur Ponnan tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


செந்தூரச்சாரல் - Senthoorasaral

அத்தாணிக் கதைகள் - Athaani Kathaigal

முன்னோர் சொன்ன நன்னெறிக் கதைகள் - Munoar Sonna Naneri Kathaigal

நான் ஒண்ணும் நளாயினி இல்லை (old book - rare) - Naan Onnum Nalaayini Illai

காக்கானி - Kaakaani

கொள்ளைக்காரர்கள் - Kollaikaarargal

ஒற்றைக்கால் பறவை - Otraikaal Paravai

தப்பாட்டம் - Thappaatam

நீந்திக்களித்த கடல் - Neenthikalitha Kadal

அப்பாஜி யுக்திக் கதைகள் - Appaji Ukti Kathaigal

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கடல் நிலம் - Kadal Nilam

நிகழ்கால நிஜங்கள் - Nigazhkaala Nijangal

ஆறுதலாய் ஒரு மழை - Aarudhalaai Oru Mazhai

மழையின் சுவடுகள்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள்

பனிப்பொம்மைகள் - Panipomaigal

தண்ணீர்ச் சிறகுகள் - Kanneer Siragugal

மனதிற்குப் பிடித்த மழைத்துளிகள்

புதுத் தடம் - கவிதைகள் - Pudhu Thadam - Kavidhaigal

யாரோ ஒருவனுக்காக - Yaro Oruvanukkaka (Poetry)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மூடிய முகங்களில் ( சமூக அரசியல் கட்டுரைகள்) - Moodiya Mugangalil (samooga Arasiyal Katuraigal)

மனித உரிமைகள் - Manitha Urimaigal

மூளைக்கும் அப்பால்

ருஷ்யப்புரட்சி 1917 - Russiapuratchi 1917

கம்பனின் காவியப் பூங்கா - Kambanin Kaviya Poonga

Ancient wisdom for better human relations

மகாகவியும் மக்கள்கவியும் - Mahakaviyum Makkalkaviyum

சேரமன்னர் வரலாறு

பாவேந்தருக்குப் புகழ் அஞ்சலி (old book - rare) - Pavendrarukku Pugal Anjali

மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk