புராணங்களின் புதிய பார்வை - Puraanangalin puthiya paarvai

Puraanangalin puthiya paarvai - புராணங்களின் புதிய பார்வை

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்வாமி (Swami)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936266
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
ஒரே வானம், ஒரே பூமி, ஒரே மகரிஷி பலன் தரும் விரதங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றளவும் உள்ள, உலகின் பழைமையான நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்களான நம்மிடம், நம் முன்னோர் கொடுத்துச் சென்றுள்ள இலக்கியப் பொக்கிஷங்கள் அளவற்றவை.
    நம்மை நல்வழிப்படுத்த உருவகக் கதைகள், பெரியோர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் ஆகியன இன்று பரவலாக இருப்பதுபோல், அந்தக் காலத்தில் எழுந்தவையே புராணங்களும் இதிகாசங்களும்.

    காலச் சூழலுக்கு ஏற்ப அவற்றில் மக்களின் வாழ்க்கை முறைகளும், பழக்க வழக்கங்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். விஞ்ஞான அறிவு பெற்றுள்ள இன்றைய சூழலில், அந்தப் புராணங்களில் பெரும்பாலானவற்றை அப்படியே ஏற்க நமக்குத் தயக்கம் இருக்கும். ஆனால் அவை காட்டும் நீதியை நம்மால் தள்ளிவிட முடியாது. அக்கருத்துகள் எக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துகள்.

    ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டும் நம் நாட்டில் தோன்றியனவாயினும், கிழக்கத்திய சிந்தனைகளில் தோய்ந்த நாடுகளில், குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகள், தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் இவை இரண்டின் தாக்கம் சற்றே அதிகம்! அங்கெல்லாம், அந்தந்த நாடுகளின் சூழலுக்கு ஏற்ப இவ்விரு இதிகாசங்களும் மாற்றம் பெற்று செல்வாக்குடன் திகழ்கின்றன.

    பெரியவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கோ பேரன் பேத்திகளுக்கோ இந்தப் புராணக் கதைகளைச் சொன்னால், பழம் பஞ்சாங்கம் என்று கேலி பேசிச் சென்றுவிடுகின்றனர். இவற்றில் என்ன இருக்கிறது என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர் இந்தத் தலைமுறையினர். ஆனால் இவற்றில் உருவகமாக பல அறிவியல் உண்மைகள் ஒளிந்துள்ளன என்று சொல்லி, அவற்றை இந்தக் கால அறிவியல் நடைமுறைகளுக்கு ஒப்புமைப்படுத்தி எளிமையாகப் புரிய வைத்திருக்கிறார் இந்த நூலாசிரியர்.

    இவற்றில் உள்ள விளக்கங்கள், புதிய கோணத்தில் நம் நாட்டின் புராண இதிகாசங்களைப் பார்க்கும் பார்வையை நமக்கு அளிக்கும். புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டுள்ள எந்திர தந்திர வித்தைகள் எப்படி இன்றைக்கு நாம் காணுகின்ற அறிவியல் ஆயுதங்களாகவும் கருவிகளாகவும் ஆகியிருக்கின்றன என்கின்ற கருத்தோடு, எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப நம் புராண இதிகாசங்களை நாம் பார்க்கும் விதத்தையும் இந்நூலில் ஆசிரியர் காட்டியுள்ள பாங்கு, ஒரு வழிகாட்டி.

  • This book Puraanangalin puthiya paarvai is written by Swami and published by Vikatan Prasuram.
    இந்த நூல் புராணங்களின் புதிய பார்வை, ஸ்வாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puraanangalin puthiya paarvai, புராணங்களின் புதிய பார்வை, ஸ்வாமி, Swami, Aanmeegam, ஆன்மீகம் , Swami Aanmeegam,ஸ்வாமி ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Swami books, buy Vikatan Prasuram books online, buy Puraanangalin puthiya paarvai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கிரிவலம் - Girivalam

சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

27 இந்திய சித்தர்கள் - 27 India Sithargal

மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

சரணாகதி - Saranaakathi

ஸ்ரீ லலிதா - Shri Lalitha

மகா சுதர்ஸன வழிபாடு - Maha Sudharsana Valipaadu

கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavular

ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

ஆசிரியரின் (ஸ்வாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கற்றலில் கேட்டல் நன்று - Kattralil Kaettal Nandru

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் எண் கணித ஜோதிடம் - Adhirshtaththai Alli Tharum Enn Kanidha Jodhidam (No.1 Numerology Book)

சுகமளிக்கும் சுந்தர காண்டம் - Sugamalikkum Sundhara Kaandam

அமைதிக்கு ஆசனங்கள் - Amaidhikku Aasanangal

பேசத் தெரிந்து கொள்ளுங்கள் - Pesa Therindhu Kollungal

வைதீகக் கருமங்களும் வாழ்க்கையும்

ப்ராணாயாமம் - Pranayamam

பிரச்சினைகளைத் தீர்க்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Pirachchinaigalai Theerkka Therindhu Kollungal

அற்புத ஆற்றல்கள்

பீஷ்மர் கதை - Bheeshmar Kadhai

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சமணமும் தமிழும்

திருவல்லிக்கேணி தல வரலாறு - Thiruvallikkeni Thalavaralaaru

Harmony of Religions

சமத்துவம் நாடிய சான்றோர் - Samathuvam Naadiya Sandroar

ஸ்வாமி பரத்வாஜரின் ஆன்மிக அருள் முழக்கம்

இராமாயண சுந்தர காண்டம் - (Ramayana) Sundara Kaandam

சைவம் ஓர் வாழ்க்கை நெறி - Saivam or Vazhkai Neri

ஆத்மீக வாழ்வு

ஃபிக்ஹுஸ் ஸுன்னாஹ் பாகம் - Fiqh us Sunnah Part - 1 (Ishlamiya Satta Karuvulam)

தேவியின் திருவடி - Deviyin thiruvadi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரே வானம், ஒரே பூமி, ஒரே மகரிஷி - Ore vaanam,ore poomi,ore maharishi

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose

சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)

வட்டியும் முதலும் - Vatiyum Muthalum

அலங்காரப்ரியர்கள்

லிங்கம் - Lingam

நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள் - Nambikai Tharum Naveena Sigichai Muraigal

நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2) - Iyam Pokkum Aanmeegam (part 2)

தொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91