அவன் விதி - Avan Veethi

Avan Veethi - அவன் விதி

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: மீனவன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123411200
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
அரிதாரம் அழுக்குப் படாத அழகு (நாடகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அவர்கள் செல்வதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நாங்கள் பிரிந்தபோது ஒருவேளை எல்லாம் சரியாகப் போயிருக்கும். ஆனால் அந்த வான்யா பயல். சில அடிகள் சென்றதும் சட்டென்று குச்சிக் கால்களில் திரும்பி என்னைப் பார்த்துச் சின்ன ரோஜாக் கையை ஆட்டி விடை பெற்றுக் கொண்டான். அவ்வளவுதான். ஏதோ வன விலங்கின் மெத்தென்ற முன்பாதம் என் நெஞ்சில் பட்டு அதன் கூரிய நகங்கள் சுரீரென்று பாய்ந்துபோலத் துடிதுடித்துப் போனேன். சடக்கென்று முகத்தை அப்பால் திருப்பிக்கொண்டேன். இல்லை. போரில் தலை நரைத்துப் போன ஓந்த முதிய மனிதர்கள் அழுவது தம் உறக்கத்தில் மட்டும் அல்ல. விழித்திருக்கும் காலத்திலும்தான். ஆனால் சரியான நேரத்தில் முகத்தை அப்பால் திருப்பிக் கொள்ள வேண்டும். அதுதான் முக்கியமானது. வறண்டு காய்ந்துபோன நெஞ்சிலிருந்து வெளிப்பட்ட கொதிக்கும் கண்ணீர் ஓர் ஆண் மகனின் கன்னங்களில் வழிவதைக் குழந்தை காணாதவாறு மறைப்பது. அதன் பிஞ்சு மனத்தைப் புண்படுத்தாமல் இருப்பதுதான் உண்மையிலேயே முக்கியமானதாகும்.

  • This book Avan Veethi is written by and published by New century book house.
    இந்த நூல் அவன் விதி, மீனவன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Avan Veethi, அவன் விதி, மீனவன், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,மீனவன் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Avan Veethi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நித்தியமானது - Nithyamaanadhu

அத்தாணிக் கதைகள் - Athaani Kathaigal

டூப் (old book) - Doop

வன்னியூர் பொன்னன் - Vanniyur Ponnan

ஆகாசக் கனவுகள் - Aagasa Kanavugal

வெண்ணிற இரவுகள் - Vennira Iravugal

நீந்திக்களித்த கடல் - Neenthikalitha Kadal

காதலி தாயானாள் (old book) - Kathali Thaayanaal

அப்பாஜி யுக்திக் கதைகள் - Appaji Ukti Kathaigal

ஒற்றைக்கால் பறவை - Otraikaal Paravai

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பீர்பால் கதைகள்

வீதியெல்லாம் பூப்பந்தல்

புதுமைப்பித்தன் சிறு கதைகள் ஐந்தாம் பாகம்

விளக்கின் வெளிச்சம் பாலியில் உண்மைக் கதைகள்

துப்பாக்கி நாட்கள்

அப்புசாமியும் அழகிப்போட்டியும்

சிவப்பு இதயங்கள் (old book rare)

எனக்கென்றே நீ

நீதியூட்டும் குட்டிக் கதைகள் - Needhiyoottum Kutti Kadhaigal

பொன் விலங்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாவோயிஸ்ட் பிரச்சினை மற்றும் சில கட்டுரைகள்

Simple Dictionary for School Students

போராட்டம்

சோபகளீஸின் ஆன்டிகனி

நரிப்பல் - Naripal

ஈழத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் உறவு

தொலைந்து போன நடை வண்டிகள் - Tholainthu Pona Nadai Vandigal

தொழில்வளர்ச்சியும் தொழிற்சங்கவளர்ச்சியும்

Drawing & Colouring (B)

உழைப்பின் பாத்திரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk