book

நீதிமன்றங்களும் வழக்கு நடைமுறைகளும்

Neethimandra Valakku Nadaimuraigal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :158
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788188049158
Out of Stock
Add to Alert List

மனித சித்தாந்தமும், விண்ணியல் ஆராய்ச்சியும் பற்றி விளக்கி ஒரு கற்பனையற்ற கதையாய்க் குழைத்து விளக்கித் தருகிறது. நூல்.

பாட்டனும், முப்பாட்டனும் இறந்த பின்னும் இப்பிரபஞ்சமே செத்தாலும் கூட இறந்தவரின் அணுக்கள் உயிர் வாழ்கின்றன எனும் விழுமம் விஞ்ஞானம் கண்ட உண்மை.

வாழ்வதற்காக சுவாசிக்கும் காற்றும் விதைக்கின்ற விதைகளும் கூட மனிதன் எனும் உலைக்குள் சென்று பின்பு வெளியேறி உரமாகி பின்பும் அது மாற்றுருவாய் பயிர்களாய் தலையெடுக்கும் பண்பு, மனிதனின் ஜீவாதாரத்துக்கு அஸ்திவாரமாய் வரும் சுழற்சியும்கூட ஆச்சர்யமே.