கலைச் சொல்லியல் - Kalai Solliyal

Kalai Solliyal - கலைச் சொல்லியல்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர். இராதாசெல்லப்பன்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN : 9788188049585
Pages : 188
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வாழ்நாளை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் நீதிமன்றங்களும் வழக்கு நடைமுறைகளும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ''கலைச் சொல்லியல்'' என்னும் இந்நூலை நூலாசிரியர் டாக்டர். இராதா செல்லப்பன் அவர்கள் நுண்மாண் நுழைபுலத்துடன் உருவாக்கித் தந்துள்ளார்கள். ஆய்வு நூல்களை வெளிநாட்டுத் தமிழுலகத்தால் பாராட்டப் பெற்றவர் டாக்டர் இராதா செல்லப்பன் அவர்கள். இந்நூலின் நூலாசிரியர் குறிப்பிடும் செறிந்த கருத்துகள் தமிழறிஞர்களால் ஏற்றுப் போற்றத்தக்கவையாகும்.

  தமிழில் அறிவியல் நூல்களை உருவாக்கக் கலைச்சொற்கள் மிகவும் தேவையானவை. மூலநூல்கள் எழுதவும் அறிவியல் நூல்களை மொழிபெயர்க்கவும் கலைச்சொற்கள் உருவாக்கப்படவேண்டும். ஆக்கப்பட்ட கலைச்சொற்கள் தொடர்புடைய அறிவியல் சமூகத்தினரின் போது ஒப்புதல் பெறவேண்டும். அவை தரப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் கலைச்சொல் ஒருமைப்பாட்டை அடைய முடியும். கருத்துக்களிலிருந்து ஆய்வைத் தொடங்கி அவற்றிற்கான குறியீடுகளைத் தேடுவதே கலைச்சல் பணியில் செய்ய வேண்டுவது என்ற சிந்தனை இங்கே முன்வைக்கப்படுகிறது.

 • This book Kalai Solliyal is written by and published by Tamarai publications (p) ltd.
  இந்த நூல் கலைச் சொல்லியல், டாக்டர். இராதாசெல்லப்பன் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalai Solliyal, கலைச் சொல்லியல், டாக்டர். இராதாசெல்லப்பன், , Pothu, பொது , Pothu,டாக்டர். இராதாசெல்லப்பன் பொது,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy books, buy Tamarai publications (p) ltd books online, buy Kalai Solliyal tamil book.

ஆசிரியரின் (டாக்டர். இராதாசெல்லப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கலைச் சொல்லாக்கம் - Kalai Sollaakkam

மற்ற பொது வகை புத்தகங்கள் :


கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க நமக்கு நாமே அதிர்ஷ்டத்தை பெற முடியும்

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள் - Moolayai Koormayakka 300 Vazhigal

அரமகள் ஆடல் - Aramagal Aadal

Know Your IQ

பகுத்தறிவுத் தந்தை பெரியார் - Pagutharivu Thanthai Periyaar

Mutual Flames

குறட்பா விருந்து

எஸ். இர்பான் ஹபீபின் பகத்சிங் விடு‌தலைப்போரில் புரட்சி இயக்கம்

முகமது நபிகள் பொன்மொழிகள்

நாலு மூலை - Naalu Moolai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உணவே மருந்து சித்த மருத்துவம்

பனிப் பறவவைகள் விலங்குகள்

புதுமைப்பித்தன் - பன்னோக்குப் பார்வை - Puthumaipithan -Pannoku parvai

நூலகவியல்

இதயத்தை வலுவாக்கும் இனியவை நாற்பது

Learn Correct English

வேர்ப்பலா - Verpala

உலகப் பேரறிஞர்களின் பொன்மொழிகள் - Ulaga Perarignargalin Ponmozhigal

இந்திய வனச்சட்டம் - India Vanasattam

Micro to macro

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk