உனக்காகவே ஒரு ரகசியம் - Unakkakavea Oru Ragasiyam

Unakkakavea Oru Ragasiyam - உனக்காகவே ஒரு ரகசியம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936242
Pages : 368
பதிப்பு : 12
Published Year : 2017
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: அனுபவங்கள், தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் ஒரே வானம், ஒரே பூமி, ஒரே மகரிஷி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எழுத்தாளர்கள் சுபாவின் மொழி,சத்குருவின் அனுபவத்தைப் பிதி எடுத்து அதை நகலாக்குகிற எழுத்து நடை.அது எளிதில் யாரும் அணுகிவிடக்கூடியதாகவும் இருப்பதால், சத்குருவின் கருத்துகளுக்கு வலு சேர்க்கிறது.

  கடவுளும் மதமும் மனிதனை நன்னெறிப்படுத்தவே படைக்கப்பட்டவை என்பது சத்குருவின் ஆழ்ந்த தியானத்தின் பயனால் வெளியிடப்பட்ட கருத்து;  அதுவே உண்மையும்கூட.  ஆனால், இன்றைக்கு அவையாவும் தலைகீழாகி, மனிதனைப் பலவித சர்ச்சைகிலும் சண்டைகளிலும் செலுத்தி ஆட்டுவிக்கின்றன என்பதே நிதர்சனமான காட்சியாக இருக்கின்றது.

  இப்படிப்பட்ட சமூக அவலங்களிலிருந்து விடுபட அன்பு, தியானம், யோகா, மரம் வளர்ப்பு, இயற்கை பராமரிப்பு என்று பல்வேறுபட்ட புதிய திசைகளை சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த நூலில் வழி காட்டுகிறார்.  அந்த திசைகளை நோக்கி பயணிப்பவர்கள் என்றும் இளமை மாறாது நோய்நொடியின்றி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது நிச்சயம்.

  - பதிப்பகத்தார்.

 • This book Unakkakavea Oru Ragasiyam is written by sathguru jakki vasudev and published by Vikatan Prasuram.
  இந்த நூல் உனக்காகவே ஒரு ரகசியம், சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Unakkakavea Oru Ragasiyam, உனக்காகவே ஒரு ரகசியம், சத்குரு ஜக்கி வாசுதேவ், sathguru jakki vasudev, Aanmeegam, ஆன்மீகம் , sathguru jakki vasudev Aanmeegam,சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy sathguru jakki vasudev books, buy Vikatan Prasuram books online, buy Unakkakavea Oru Ragasiyam tamil book.

ஆசிரியரின் (சத்குரு ஜக்கி வாசுதேவ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செய்... செய்யாதே! - Sei…Seyathe!

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

ஆயிரம் ஜன்னல் - Aayiram jannal

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham konjam Visham

அத்தனைக்கும் ஆசைப்படு - Athanaikum aasaipadu

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வில்லிபாரதம் உரைநடை

கஜராஜன் குருவாயூர் கேசவன் - Gajarajan Guruvayur Kesavan

வளம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரங்கள்

எல்லாவித நன்மைகள் தரும் ஸ்ரீசிவ ஸகஸ்ரநாமம் எளிய உரை - Sri Shiva Sahasaranaamam

விநாயகர் பெருமை - Vinayagar Perumai

சனீஸ்வரன் - Saneeshwaran Nallavana/Kettavana?

கம்ப ராமாயணம் - Kamba Ramayanam

அருள் வெள்ளம் பெருகும் ஆலயங்கள் - Arul Vellam Perukum Aalayangal

மெய்கண்டார் அருளிய சிவஞான போதம்

வாரம் ஒரு பாசுரம் - Vaaram Oru Paasuram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயரப் பறத்தல்

பாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam

ஈழம் இன்று - Ellam Indru

சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

உண்மையின் தரிசனம்

உடல், மனம் ஆரோக்கியம் வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது! - Udal ,Manam Aarokyam Vazhkai Inidhu..Vazhimurai Elithu!

நில்... கவனி... அபாயம்! - Nil…Kavani…Abaayam!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

ஏவி.எம். தந்த எஸ்.பி.எம். - A.V.M.Thantha S.B.M.

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk