ஆளுமை மேம்பாடு - Aalumai Mempaadu

Aalumai Mempaadu - ஆளுமை மேம்பாடு

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எஸ். சுந்தரசீனிவாசன் (S. Suntharaseenivaasan)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN : 9788190730822
Pages : 152
பதிப்பு : 3
Published Year : 2008
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முக்கிய நாட்கள் பாகப்பிரிவினைச் சட்டங்களும் உயில் சட்டங்களும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நாடு, வீடு, நிறுவனம் இவற்றை நிர்வாகம் செய்கின்றவர்களின் மனம் நன்மையே செய்யவேண்டும், நல்லதே நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மிகுந்து நின்றால் அவருடைய ஆளுமைத்திறன் சில குறைகளுக்கு ஆளானாலும் நிறைவுத்தன்மையே அதிகமாக இருக்கும் ய்ய உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்'' என்ற சொற்களுக்குள் வள்ளுவர் நிர்வாகத்திறமையை அடக்குகிறார். உழைப்பவர்களின் நலன் கருத வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தால் மேலாண்மை சிறப்பாகவே இருக்கும். அந்த மேலாண்மை ஒவ்வொரு தொழிலாளியின் உள்ளத்திலும் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் ஊட்டி அதிக லாபத்தை ஈட்டித்தரும்.

  வரவு குறைவாக இருந்தாலும் கேடில்லை, செலவு அதிகமில்லாமல் இருந்தால் நாடு, வீடு, நிறுவனம் மூன்றுமே நல்வளம் பெறும் என்பதை வள்ளுவர் பெருமான் ஆகாறு ( வரவு), போகாறு ( செலவு) என்ற சொற்களில் அடக்கிக்காட்டுகிறார். நாட்டு நிர்வாகத்தில் வீண், விரய, விழாச்செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டால் டாஸ்மாக் மூலம் அரசுக்குக் கோடிக்கணக்கான வருமானம் வரலாம். அதே நேரத்தில் லட்சக்கணக்கான கேடிகள் உருவாகி நாட்டின் மானம் குன்றும் நிலை நேர்கிறது.

 • This book Aalumai Mempaadu is written by S. Suntharaseenivaasan and published by Tamarai publications (p) ltd.
  இந்த நூல் ஆளுமை மேம்பாடு, எஸ். சுந்தரசீனிவாசன் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aalumai Mempaadu, ஆளுமை மேம்பாடு, எஸ். சுந்தரசீனிவாசன், S. Suntharaseenivaasan, Pothu, பொது , S. Suntharaseenivaasan Pothu,எஸ். சுந்தரசீனிவாசன் பொது,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy S. Suntharaseenivaasan books, buy Tamarai publications (p) ltd books online, buy Aalumai Mempaadu tamil book.

ஆசிரியரின் (எஸ். சுந்தரசீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்களும் கல்வித் தகுதிகளும்

வெற்றி தரும் உரையாடல் கலை - Vetri Tharum Uraiyadal Kalai

ஓய்வு பெற்றோர்க்கு உற்றதொரு வழிகாட்டி

அடிப்படை மின்னணுவியல்

மகிழ்ச்சி தரும் மனநலம்

ஆங்கிலம் - தமிழ் அறிவியல் சொல்லகராதி

உங்களுக்கேற்ற சிறுதொழில்கள் 100

தொழில் முனைவோர் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள் - Thozhil Munaivor Valarchikku Thevaiyaana Yosanaigal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பத்தாம் வகுப்பு +2 படித்தவர்களும் 1000, 1000 சம்பாதிக்கலாம் - Paththaam Vaguppu +2 Padiththavargalum 1000, 1000 Sambaadhikkalam

பூர்வா - Poorva

அறிவுச் சுடர் தொகுதி.3

லீ குவான் யூ

தமிழகக் கலைகள் - Thamizhaga Kalaigal

சில மாறுபட்ட சிந்தனைகள்

ஹவுஸ் ஒயரிங்

அர்த்தமுள்ள வாழ்க்கை

மாமனிதர் ஸி.ஆர் - Maamanithar C.R

இவை என் உரைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடவுள் இருக்கும் இடம் ( குட்டிக் கதைகள்) - Kadavul Irukkum Idam (kutti Kathaigal)

பாரதி பார்வையில் பகவத் கீதை

உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன

டால்ஸ்டாய் பொன் ‌மொழிகள் - Dolstoy Pon Mozhigal

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் - Payanulla Maruthuva Kurippugal

Daughter Of Man and Other Stories

குற்றத் தண்டனையும் தீர்பபுரைகளும் - Kutra Thandanaikalum Theerpugalum

நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்

காலை மாலை டிபன் வகைகள்

நட்பை வலுப்படுத்துவது எப்படி? - Natpai Valupaduthuvathu Eppadi?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk