அரசர்களின் கதைகள் - Arasargalin Kathaigal

Arasargalin Kathaigal - அரசர்களின் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: முல்லை முத்தையா (Mullai Muthiah)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN : 9789380893020
Pages : 142
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now
25 அறிவுரைக் கதைகள் உலகையே உலுக்கிய வெற்றியின் ரகசியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வடமொழியில் சோமநாத் தேவர் இயற்றிய ' காசரித் சாகரா' என்ற பெரிய நூலின் தமிழாக்கம் கதைக்கடல் என்ற பெயரில் வெளிவந்தது. வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்றிருந்த அறிஞர் பெருமகனார் நாராயண ஐயர் அவர்கள் தமிழில் கதைகளைச் சொல்லச் சொல்ல தமிழறிஞர் முல்லை முத்தையா அவரகள் அவற்றை எளிய தமிழில் மெருகுபடுத்தி உருவாக்கம் செய்து தந்த நூல் அது.

    190 கதைகளுட்ன அதிக பக்கங்கள் கொண்ட அறநூலை 9 சிறுசிறு நூல்களாகக் கதைகளுக்கேற்ற விளக்கப்டங்களுடன் வெளியிட முன்வந்தோம். சில கதைகள் விரசம் கலந்ததாக இருந்தாலும் அவை நல்ல புத்திமதிகளை உள்ளடக்கியவையாக உள்ளன. தேவலோகக் கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகள், நகைச்சுவக்கதைகள், அரச கதைகள், மாயாஜாலக் கதைகள், விலங்கு - பறவைக் கதைகள் என்று பல பிரிவிக்ள உள்ளன. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்ற அனைத்துக் கதைகளும் பயனூட்டுபவை. அபலாசைகள், அவதூறுகள் நிறைந்த உலகில் அவற்றிலிருந்து மீண்டு நல்ல வாழ்வுத் தடங்களைக் கண்டுபிடிக்க வழிகாட்டும் கதைகள் பல உள்ளன.

  • This book Arasargalin Kathaigal is written by Mullai Muthiah and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் அரசர்களின் கதைகள், முல்லை முத்தையா அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arasargalin Kathaigal, அரசர்களின் கதைகள், முல்லை முத்தையா, Mullai Muthiah, Kathaigal - Tamil story, கதைகள் , Mullai Muthiah Kathaigal - Tamil story,முல்லை முத்தையா கதைகள்,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Mullai Muthiah books, buy Tamarai publications (p) ltd books online, buy Arasargalin Kathaigal tamil book.

ஆசிரியரின் (முல்லை முத்தையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பீர்பால் தந்திரக் கதைகள் - Beerpal Thanthirangal

தமிழக நாட்டுப்புறக் கதைகள்

மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள் - Mariyathairaman Theerpu Kataigal

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

தாழ்வு மனப்பான்மையைப் போக்குவது எப்படி

அப்பாஜி யுக்திக் கதைகள் - Appaji Ukti Kathaigal

காம சூத்திரம் வாத்ஸ்யாயனர் இயற்றிய பிரசித்திபெற்ற விரிவான நூல்

காம சூத்திரம்

அப்பாஜி யுக்திக் கதைகள்

பிரமுகர்கள் உதிர்த்த முத்துக்கள்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


செவ்விந்தியர் தலைவன் கடத்தல் - Chevindhiyar Thalaivan Kadathal

ஆதவன் சிறுகதைகள் - Aadhavan Sirukathaigal

தீம் தரிகிட (old book - rare) - Theem Tharigida

ஒரு நாயின் கதை

மாதவி

ஆழம் - Aalam

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - Oru Maamaramum Konjam Paravaikalum

அறிவுக்கு அழிவே இல்லை சிறந்த சிறுவர் கதைகள் 31

இனிய நீதிக் கதைகள் - Iniya Needhi Kadhaigal

புஷ்பப் பல்லக்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய விஞ்ஞானிகள் கேள்வி - பதில்கள் - India Vignanigal Kelvi-Pathilgal

புராண நாடகங்கள்

மண்ணிலும் விண்ணிலும் உயிரினங்கள் - Mannilum Winilum Uyirinangal

பிறைசூடி

சேவலும் மண்புழுவும் குட்டிக் கதைகள் - Sevalum Manpuluvum Kutti Kathaigal

மனத்தை நலமாக்கும் மருத்துவம் ஹோமியோபதி - Manaththai Nalamaakkum Maruthuvam Homeopathy

காய்ச்சலா கலங்க வேண்டாம் - Kaychala Kalanga Vendaam

நவீன வெண்பன்றி வளர்ப்பு

யூரிய் நகீபின் சுங்கான் - Uri Nagibin Sungaan

உலகம் போற்றும் திரைக்காவியங்கள் - Ulagam Potrum Thiraikaviyangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk