இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள் - Iyarkai Velaanmaiyil Vaalviyal Thozhil Nutpangal

வகை: விவசாயம்
எழுத்தாளர்: ஆர்.எஸ். நாராயணன்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
ISBN : 9788188049622
Pages : 238
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Easy English Grammar and Composition 25 அறிவுரைக் கதைகள்
இப்புத்தகத்தை பற்றி

பின் விளைவு கருதாக உற்பத்திப்பெருக்கம் பெரும் சேதத்தையே விளைவித்தது. ரசாயன உரங்களுக்கும் வீரிய விதைகளுக்கும் பூச்சி மருந்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் உணவு விஷமானது. உணவு விஷமானதால் நோய்கள் வளர்ந்தன். உதிரும் இலைகளில் 16 வகையான ஊட்டங்கள் இருக்கின்றன. காடுகளில் செழித்து வளரும் மரங்களுக்குச் செயற்கை உரங்கள் இடப்படுவதில்லை. மரங்கள் நடுவதில் கவனம் செலுத்தினால் பசுமை காப்பாற்றப்பட்டு மாசுகள் இல்லாமல் சுத்திகரிக்கப்படும். இயற்கை வேளாண்மைக்குக் கால்நடைகளின் பங்கு முக்கியமானது. உயிர் மூடாக்கு, உலர் மூடாக்கு, மண்புழு உரம். பஞ்சகவ்யம். அமுதக்கரைசல், மூலிகைப் பூச்சி விரட்டி ஆகியவை மிகவும் எளிதான சுயச்சார்புள்ள மண்வள உத்திகள்.

இவை போன்ற வளமான கருத்துகளை இந்நூலின் இயற்கை விஞ்ஞானி ஆர். எஸ். நாராயணன் அவர்கள் விளக்கிக் கூறுகிறார்.

Keywords : Buy tamil book Iyarkai Velaanmaiyil Vaalviyal Thozhil Nutpangal

ஆசிரியரின் (ஆர்.எஸ். நாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேளாண்மை உயில்

வாழ்வு தரும் மரங்கள்

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு)

எண்ணை வித்துக்கள்

இயற்கை வேளாமையில் நாடு காக்கும் நல்ல திட்டம்

இயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள்

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு)

அந்நியக் கழுகுகளின் ஆலவட்டம்

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


வயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக்கட்டுப்பாடு

நீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும்

செடிகளின் செயலியல் பண்புகள்

கோழி வளர்ப்பு

வயலும் வாழ்வும்

மனித வாழ்வில் மரங்கள்

நீங்களும் மீன் வளர்க்கலாம்

275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் 275 படங்களுடன்

செம்மறியாடு வளர்ப்பு

இலாபகரமான பால் பண்ணைக்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மழலையர் பாட்டு

இன்ப இல்லறம் (உளவியல் கையேடு)

Read, Study and be happy

புராண நாடகங்கள்

ஆங்கில உச்சரிப்பு வழிகாட்டி

விண் இயற்பியலின் சில அம்சங்கள்

இந்தியா முக்கியத் தகவல்கள்

General Knowledge of All Subjects

நகைச்சுவை நீதிக்கதைகள்

உலகம் போற்றும் திரைக்காவியங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil