வெற்றி தரும் உரையாடல் கலை - Vetri Tharum Uraiyadal Kalai

Vetri Tharum Uraiyadal Kalai - வெற்றி தரும் உரையாடல் கலை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எஸ். சுந்தரசீனிவாசன் (S. Suntharaseenivaasan)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN : 9788190730815
Pages : 108
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பலவகை சுவையான கதைகள் அறிவியல் அறிந்திடு பாப்பா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் பேசும் இயல்பு அமைந்திருந்தால் மனிதர்களைவிடவும் நல்ல தன்மையாகப் பேசியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் மனிதன் ஒவ்வொரு நாளும் முக்கால் பகுதியைப் பிறர் குறை பேசுவதிலேயே செலவிடுகிறான் அல்லது காதுக்களுக்குள் வானொலிக் கருவிமுனைகளைச் செருகிக்கொண்டு யாருடனும் பேசிக்கொள்ளாமல் போய்க்கொண்டிருக்கிறான். ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளும் அணுகுமுறை குறைந்துகொண்டே போகிறது. வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் பலரைப் பேசவிடாமல் வாயைப் பூட்டிவிட்டன. இதயம் திறந்து ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளாமல் எந்திரத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவருடன் ஒருவர் சற்று நேரம் மனம் திறந்து பேசலாம் என்று நினைத்தால் அந்த நேரத்தில் செல்போன் அழைப்புகள் அடிக்கடி வந்து பேச்சைத் தொடரவிடாமல் துண்டிக்கின்றன.

    அறிவு வளர்ச்சிக்கு, மனத்தெளிவுக்கு உரையாடல் மிகவும் அவசியமானது. உரையாடல் மூலம் மன இறுக்கம் கரைந்திட வாய்ப்பு ஏற்படும். இந்நூலில் உரையாடல் மூலம் வெற்றிபெறும் பலை கற்றுத் தரப்படுகிறது. எழுத்தாளர் எஸ். சுந்தரிசீனிவாசன் அவர்கள் உரையாடல் அணுகுமுறைகளை மிகவும் நுணுக்கமாக விளக்குகிறார். பிறரை ஈர்க்கும் வண்ணம் பேசும் நுட்பங்கள் நூலில் தெளவுபடுத்தப்படுகின்றன. ஒருவருடன் எப்படித் தொடர்வது, முட்டுக்கட்டைகளை எப்படிஅகற்றுவது பொன்ற பல விவரங்கள் விளக்கப்படுகின்றன. வாதிடும் திறனை வளர்த்துக்கொள்ளும் முறை, காரியம் கைகூட உரையாடல் கையாளும் முறை, உரையாடல் மேம்பட வள்ளுவர் காட்டும் வழிகள் ஆகியவை ஆய்ந்துரைக்கப்பட்டுள்ளன.

  • This book Vetri Tharum Uraiyadal Kalai is written by S. Suntharaseenivaasan and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் வெற்றி தரும் உரையாடல் கலை, எஸ். சுந்தரசீனிவாசன் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vetri Tharum Uraiyadal Kalai, வெற்றி தரும் உரையாடல் கலை, எஸ். சுந்தரசீனிவாசன், S. Suntharaseenivaasan, Pothu, பொது , S. Suntharaseenivaasan Pothu,எஸ். சுந்தரசீனிவாசன் பொது,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy S. Suntharaseenivaasan books, buy Tamarai publications (p) ltd books online, buy Vetri Tharum Uraiyadal Kalai tamil book.

ஆசிரியரின் (எஸ். சுந்தரசீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஓய்வு பெற்றோர்க்கு உற்றதொரு வழிகாட்டி

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்களும் கல்வித் தகுதிகளும்

தொழில் முனைவோர் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள் - Thozhil Munaivor Valarchikku Thevaiyaana Yosanaigal

உங்களுக்கேற்ற சிறுதொழில்கள் 100

அடிப்படை மின்னணுவியல்

ஆங்கிலம் - தமிழ் அறிவியல் சொல்லகராதி

ஆளுமை மேம்பாடு - Aalumai Mempaadu

மகிழ்ச்சி தரும் மனநலம்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


இந்திய மொழிகள்

அது.இது.எது!

எட்டாம் உலகத் தமிழ் மாநாடு

அறவிளக்கு அரசர் முத்தையா

Way to Success

திருக்குறள் காமத்துப்பால் ஆய்வுகள் - Thirukkural Kaamaththuppaal Aaivugal

பாமர கீதை

ஆற்றலுக்கு வழி அமைதிக்கு வழி - Aatralukku Vazhi Amaithikku Vazhi

புதுநெறி காட்டிய புகழாளர்கள் - Pudhuneri kaattiya pugazhaalargal

இழிவை ஒழிக்க இன்னுமொரு போர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Ode to An Earthworm

வாழ்வை அனுபவிக்க இதுதான் நேரம்

நகைச்சுவை நீதிக்கதைகள் - Nagaichuvai Neethikathaigal

நேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள் - Nesikkum Nenjangal Siruvar Nadagangal

சின்னச் சின்ன சிந்தனை உரைக(ல்)ள்

தெரிந்துகொள்ளுங்கள் - Therinthukollungal

அடிப்படை ஆங்கில இலக்கணம் - தமிழ் மூலமாக - Adipadai Aangila ilakkanam -Tamil Moolamaaga

சிறுவர்களுக்கான சிறுகதைகள்

ஜாமீனில் எடுப்பது எப்படி? - Jaaminil Edupathu Eppadi

நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91