book

மிருதங்கம் மற்றும் கஞ்சிரா வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

Mirudhangam Mattrum Kanjira Vaasikka Kattrukkollungal

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாட்யாசார்யா எஸ். பாலசந்திரராஜூ
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :பொது
பக்கங்கள் :208
பதிப்பு :2
Published on :2014
Add to Cart

மிருத்+அங்கம்' என்று பகுபடும் வடமொழிச் சொல்லுக்கு 'மண்ணை அங்கமாகக் கொண்டது' என்பது பொருள் என்ற போதிலும், இன்றைய மிருதங்கங்கள் மரத்தால் ஆனவை. முதிர்ந்த பலா மரத்தைக் கடைந்து செய்யப்படும் இந்த வாத்தியத்தின், நடுப்பகுதி பெருத்தும், வாசிக்கும் இரு பக்கங்களில் நடுப் படுதியை விட சிறியதாகவும் அமைந்திருக்கும்.