உங்களைத் தெரியுமா உங்களுக்கு? - Ungalai theriyuma Ungalukku?

Ungalai theriyuma Ungalukku? - உங்களைத் தெரியுமா உங்களுக்கு?

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வளர் இளம்பருவம் (பிரச்னைகளும் தீர்வுகளும்) தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • '' இந்த உலகம் ஒரு பெரிய விளையாட்டுப் பயிற்சிக் கூடம், நம்மை நாமே பலமுள்ளவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நாம் இங்கே வந்திருக்கிறோம்'' என்று விவேகானந்தர் கூறுவார். உடல் பலம் ஓர் அம்சம் என்றால் மனவலிமை இன்னொரு அம்சமாகும்.

  உடல் வலிமை உள்ளவனுக்கு மனவலிமையும் தேவை. வலுவான உடலும் உள்ளமும் கொண்ட மனிதர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். நல்லவர்கள் என்று சொல்லும்போது, அவர்களுடைய குணநலன்கள் குறித்து நாம் யோணிக்க வேண்டும்.

  தூய்மையானவனாய், விடாமுயற்சி கொண்டவனாய், பொறுமைமிக்கவனாய், தையமானவனாய், பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவனாய், யாரையும் பழித்துப் பேசாதவனாய், ஒழுக்கமானவனாய், சுயநலம் இல்லாதவனாய், உயிர்களிடத்தில் அன்புகொண்டவனாய், உண்மையானவனாய், நேர்மையானவனாய், பிறர்நேயம் கொண்டவனாய், தொண்டுள்ளம் மிக்கவனாய் பல்வேறு நற்குணங்களை கொண்டிருக்க வேண்டும்.

 • This book Ungalai theriyuma Ungalukku? is written by Pasumai Kumar and published by Tamarai publications (p) ltd.
  இந்த நூல் உங்களைத் தெரியுமா உங்களுக்கு?, பசுமைக்குமார் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ungalai theriyuma Ungalukku?, உங்களைத் தெரியுமா உங்களுக்கு?, பசுமைக்குமார், Pasumai Kumar, Pothu, பொது , Pasumai Kumar Pothu,பசுமைக்குமார் பொது,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Pasumai Kumar books, buy Tamarai publications (p) ltd books online, buy Ungalai theriyuma Ungalukku? tamil book.

ஆசிரியரின் (பசுமைக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புனிதர் அன்னை தெரேசா - Punithar Annai Terasa

வாழவைக்கும் வாழ்க்கைத் திறன்கள்

எவை மனித உரிமைகள் - Evai Manitha Urimaigal

அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் - arivai Valarkkum Neethikathaigal

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் - Kappalotiya Tamilar Va.U.Chidambaranar

இதோ இவர்கள் விஞ்ஞானிகள் - Itho Ivarkal Vinjjanikal

எது உன் குறிக்கோள் - Ethu Unn Kurikoal

தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் - Tajmahalum Saintha Kopuramum

உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு - Ulagai Kavarntha Jawaharlal Nehru

ரஷ்ய சிறுகதைகள் (old book rare)

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ஹிஸ்புல்லா - (ஒலி புத்தகம்) - Hezbollah : Bayangarathin Mugavari

மனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Manithargalai Nirvagikka Success Formula

நாட்டுபுற இலக்கியத்திற்கு இஸ்லாமியரின் பங்களிப்பு

வாழ்வை சொல்லித் தரும் நூறு நிகழ்வுகள் - Vaazhvai Solitharum Nooru Nigazhvugal

தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை

பரத நாட்டியத்தின் வரலாறு

ஹமாஸ் பயங்கரத்தின் முகவரி - Hamas : Bayangaraththin Mugavari

golden guidances to invaluable life

உலக நூலகங்கள்

Functional English

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வள்ளலார் காட்டும் வாழ்வியல் - Vallalaar Kaatum Vaalviyal

ஒரு நாள் (old book rare) - Oru Naal

You can be a winner - You Can Be a Winner

விழிப்புணர்வு சிந்தனைகள்

Book Of Essays ( For Seniors )

தமிழர் வாழ்வில் வளர்ந்த சித்த மருத்துவ உத்திகள்

கடவுள் இருக்கும் இடம் ( குட்டிக் கதைகள்) - Kadavul Irukkum Idam (kutti Kathaigal)

உங்கள் குழந்தைகளைப் படியுங்கள்

வயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக்கட்டுப்பாடு

இனிமையான சிறுவர் கதைகள் - Inimaiyana Siruvar Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91