book

கூட்டுக் கிரகப் பலன்கள்

Koottu Giraga Balangal

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :266
பதிப்பு :4
Out of Stock
Add to Alert List

ஜாதகத்தில் கிரகங்கள் சேர்ந்துள்ள நிலையை ஆராய்ந்து பலன்களை கூறியுள்ள நுால். கிரகங்களில் சூரியன் சக்தி வாய்ந்தது. ஒருவருடைய பிறந்த நேரம் தான் உதய லக்னம். ஒருவரின் உடல் மற்றும் ஜீவசக்தியின் வேகத்தைக் காட்டுகிறது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

சூரியனைத் தவிர மற்ற ராசிகள் ஒவ்வொன்றும் ஜாதகரின் வாழ்வில் குறிப்பிட்ட அம்சங்களை உணர்த்துவதாக கூறப்பட்டுள்ளது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி என்ற கிரகங்கள், 12ல் இருந்தால், ஜாதகர் தனக்குத்தானே விரோதமான செயல்களிலே இருப்பார்.

யாரிடமும் அன்பும், நம்பிக்கையும்இல்லாதவராக இருப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களின் நிலையை 12 பாகமாகப் பிரித்துள்ளது. கிரகங்களின் கூட்டு நிலையைக் கொண்டு ஜாதகரின் பலனைத் தெரிந்து கொள்ளலாம். ஜோதிடம் பயில்வோருக்கு பயனுள்ள நுால்.