உனக்கு நிகர் நீயே - Unakku Nigar Neeyae

Unakku Nigar Neeyae - உனக்கு நிகர் நீயே

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: நாமக்கல் ஏ.எஸ். சந்துரு (A.K.S. Chandru)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN : 9788188049257
Pages : 110
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒரு கதையின் கதை ஒழுக்கத்தால் ஏற்பட்ட உயர்வு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பலவீனமான மனப்போக்கு ஜோதிடர்களிடமும் போலிச் சாமியார்களிடமும் மனிதனை இழுத்துச் செல்கிறது. உழைப்பு, நம்பிக்கை, திறமை ஆகியவற்றை உணர்ந்தவர்கள் தன்னை நம்பியே வாழ்வார்கள். உயர்வான வாழ்வை எட்டிப் பிடிப்பார்கள். சந்தேகக் கோணத்தில் எதைப் பார்த்தாலும் தவறுகள் கணிசமாக இருக்கத்தான் செய்யும். ஒரு செயலைச் செய்தால்தான் உயிர் வாழ முடியும் என்ற கட்டாய சூழ்நிலை வரும்போது மனிதனின் திறமை, வீரம், நம்பிக்கை, புத்திசாலித்தனம், விவேகம் அனைத்தும் திறம்படச் செயல்படுகிறது. சில நேரங்களில் பிறர் இழிவு செய்யும்போது நல்ல திட்டங்கள் அவனை ஈர்த்துக்கொண்டு வளமான வாழ்வுக்கு வழிகாட்டுகிறது.

   மேற்கண்ட கருத்துக்களைப் பல கதைகள் மூலமும் வரலாற்றுச் சான்றுகள் மூலமும் நூலாசிரியர் சந்துரு அவர்கள் விளக்கி இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். இந்நூலைப் படிப்பவர்கள் மனச்சோர்வு, உடல் சோர்விலிருந்து விடுபட்டுச் சாதனை நாயகர்களாக மாறிவிடுவார்கள் என்பது உறுதி.

 • This book Unakku Nigar Neeyae is written by A.K.S. Chandru and published by Tamarai publications (p) ltd.
  இந்த நூல் உனக்கு நிகர் நீயே, நாமக்கல் ஏ.எஸ். சந்துரு அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Unakku Nigar Neeyae, உனக்கு நிகர் நீயே, நாமக்கல் ஏ.எஸ். சந்துரு, A.K.S. Chandru, Pothu, பொது , A.K.S. Chandru Pothu,நாமக்கல் ஏ.எஸ். சந்துரு பொது,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy A.K.S. Chandru books, buy Tamarai publications (p) ltd books online, buy Unakku Nigar Neeyae tamil book.

ஆசிரியரின் (நாமக்கல் ஏ.எஸ். சந்துரு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நம்பிக்கையே வாழ்க்கை

உங்களால் முடியும் - Ungalal Mudiyum

நம்பிக்கை வை - Nambikai Vai

வெற்றி மகுடம் உனக்கே... - Vetri Magudam Unakae

மரண அடி - நிரந்தர வெற்றிக்கு (ஒலிப்புத்தகம்)

ஜெயிக்கும் கலை - Jeyikkum Kalai

நான் நிரந்தரமானவனல்ல... ஹைக்கூ திருவிழா

உலகையே உலுக்கிய வெற்றியின் ரகசியம் - Ulagaiyae Ulukiya Vetriyin Ragasiyam

சிந்தியுங்கள் சிகரத்தை எட்டும் வரை - Sinthiyungal Sigarathai Ettum Varai

மற்ற பொது வகை புத்தகங்கள் :


நாளும் தொடரும் - Naalum Thodarum

நினைவுகளின் பதிவுகள்

கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும் - Communist Katchiyum Vivasayegalum

சாளரம் - Saalaram

PUBLIC LIBRARY SYSTEM & SERVICES IN TAMILNADU

வியப்பூட்டும் சாதனைகள்

விளிம்பில்

அலுவலகத்தில் உடல்மொழி - Body Language in the Work Place

என்ன செய்யவேண்டும்? பாகம்.3(அரசாங்க அலுவலக விதிமுறைகள்) - Enna Seyya Vendum ?Part 3(Arasaanga Aluvalaga Vidhimuraigal)

காலத் தேர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Way to Success

நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்

சு-டொக்கு புதிர்கள்

ஆசிரியர்

வாழ்நாளை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் - Vaalnaalai Athikarikkum Super Unavugal

மூல நோய்களும் ஹோமியோவில் சிகிச்சையும் - Moola Noigalum Homeovil Sigichayum

மேதைகளின் வாழ்க்கைப் பாதை - Methaigalin Vazhkai Paathai

இதயத்தை வலுவாக்கும் இனியவை நாற்பது

சிறுநீரக நோய்களுக்கான ஹோமியோபதி மருத்துவம்

Learn Correct English

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk