அறிவூட்டும் சிறுவர் பாடல்கள் - Arivootum Siruvar Paadalgal

வகை: பொது
எழுத்தாளர்: ஆசி. கண்ணம்பிரத்தினம்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
ISBN : 9788188049677
Pages : 56
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
ஜாமீனில் எடுப்பது எப்படி? ஒரு கதையின் கதை
இப்புத்தகத்தை பற்றி

குழந்தைகளிடமிருந்து என்ன, ஏன், எதற்காக என்ற கேள்விகள் எழுந்துகொண்டேயிருக்கும். அசைவதெல்லாம் குழந்தைகளுக்கு ஆச்சரியமாகவே இருக்கும். ஓடுகின்ளறவை, ஆடுகின்றவையெல்லாம் உற்சாகமாகவே இருக்கும். குழந்தைகள் எந்த இடத்திலும் சோர்ந்து இருப்பதில்லை. எதையாவது செய்துகொண்டேயிருப்பார்கள். அதனால்தான் குழந்தைகளை 'விஞ்ஞானி' என்றார் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான பார்ரத்னா, டாக்டர் ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் அவர்கள். மாணவச் சிறுவர்களைத் தம்பக்கம் சேர்த்துக்கொண்டு அவர்களைக் கேள்விகள் கேட்கவைத்து அறிவார்ந்த பதில்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார். சிறுவர்களின் உள்ளத்தில் நல்ல சிந்தனைகளை விதைத்தால் நாடு முன்னேற்றம் என்ற விளைச்சலை நிச்சயமாகப் பெறும் என்று நம்புகிறார். ஊழல், லஞ்சம், கலவரம், அவலம், போன்றவற்றை ஒழித்துவிடலாம் என்று உறுதி கொள்கிறார்.

சிறுவர்களிடம் அன்பு செலுத்தி அவர்களின் கவனத்தைத் தீய சக்திகள் இழுத்துக்கொள்ளாமல் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். இன்றைய சிறுவர்கள் நாளைய சமுதாயச் சிற்பிகள். அவர்களை உருவாக்க வேண்டிய முழுப்பொறுப்பு பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் சார்ந்தது. நல்ல நூல்களில் நல்ல வாழ்க்கைமுறைகள் உள்ளன. நல்ல பாடல்களில் நல்ல கருத்துக்கள் உள்ளன. அவற்றைச் சிறுவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து மனவளமாக வளர்க்கவேண்டும். எழுத்தாளர் ஆசி. கண்ணம்பிரத்தினம் அவர்கள் எழுதியுள்ள 'அறிவூட்டும் சிறுவர் பாடல்கள்' என்னும் இந்நூல் பயனூட்டும் நூல்.

Keywords : Buy tamil book Arivootum Siruvar Paadalgal

ஆசிரியரின் (ஆசி. கண்ணம்பிரத்தினம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிறந்து வாழ சிறகை விரி

நயமான சிறுவர் பாடல்கள்

திருக்குறள் ஒருவரி உரை

வெற்றிக்கு வழிகாட்டும் தாமஸ் ஆல்வா எடிசன்

பஞ்சதந்திரக் கதைகள் விடாமுயற்சி வெற்றி தரும்

இல்லறக்குறள் இசைப்பாடல்கள்

குறளின் குரல் சிறுவர் பாடல்கள்

நீதி சொல்லும் சிறுவர் பாடல்கள்

வாழ்ந்து காட்டு

நீதியே வெல்லும்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ஆகஸ்ட் தியாகி அப்புசாமி

மீளாத காதல்

நாட்டுப்புற நம்பிக்கைகள்

தேடுபவன் அடைகிறான் தட்டுபவனுக்கு திறக்கப்படுகிறது

டேப் ரெக்கார்டர் மெக்கானிசம் & ரிப்பேரிங்

உனக்குள் இருக்கும் வைரத்தை கண்டுபிடி

எண்ணமே வாழ்வு அகமே புறம்

பழங்கள், காய்கறிகள், கீரைகள், இவற்றின் தோற்றம், பல்வேறு மொழிப்பெயர்கள், மருத்துவப் பயன்கள்

பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி

தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கன்னம் ஒரு கண்ணாடி

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

General Knowledge of All Subjects

Read and Enjoy

மூல நோய்களும் ஹோமியோவில் சிகிச்சையும்

நகைச்சுவை நீதிக்கதைகள்

கையாடல் மோசடிக் குற்றங்கள்

ஞான மொழிகள்

நேர்காணலுக்குத் தயாராவது எப்படி?

நகைச்சுவைக் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil