book

குறும்புக்கார மாணவிகள்

Kurumbukaara Maanavigal

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்புலட்சுமி கணபதி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :60
பதிப்பு :2
Published on :2006
ISBN :818804344
Add to Cart

தமிழக் குழந்தை எழுத்தாளர் ஆண்டுதோறும் போட்டிகள் நடத்திக் குழந்தை இலக்கியம் வளர வழிவகை செய்து வருகின்றது. 1992 ஆம் ஆண்டு நடத்திய வாழ்வியல் முன்னேற்றப் போட்டியில் '' குறும்புக்கார மாணவிகள்'' என்ற இந்தச் சிறுவர் நாவல் பரிசுபெற்றது.

 பெண்குழ்ந்தைகள் பெற்றோர்களுக்குச் சுமை என்று கருதும் காலம் இது. பிறந்த உடனேயே அரசுத் தொட்டில்களில் அனாதைக் குழந்தைகளாக விட்டுச் செல்கின்ற தமிழகம். பெண்குழந்தைகள் சமையல்ல். அவர்கள் பெருமை தரத்தக்கவர்கள். அரிய பெரிய சாதனை படைப்பவர்கள். உழைப்பவர்கள் என்றெல்லாம் உணரவைக்கும் வகையில் - குறும்புக்கார மாணவிகள் என்ற இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.