டால்ஸ்டாய் பொன் ‌மொழிகள் - Dolstoy Pon Mozhigal

Dolstoy Pon Mozhigal - டால்ஸ்டாய் பொன் ‌மொழிகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN : 9788188049332
Pages : 59
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விலங்குகள் பறவைகள் கதைகள் தர்மத்தின் வெற்றி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ''ஊருக்கு உபதேசம், போடுவது வேளியவேசம்'' என்று சொல்லும் நிலையில் யார் வேண்டுமானாலும் அறக்கருத்துகளை அள்ளி வீசிவிடலாம். ஆனால் உள்ளத்தால் அதைக் கடைப்பிடிப்பவர்கள் சொல்லும் மொழிகள் பொன்மொழிகள் ஆகின்றன. மற்றவர்கள் சொல்லும் புத்திமதிகள் புண் மொழியாகவே கருதப்படுகின்றன. இந்நூலில் டால்ஸ்டாய், பதேயிவ்ர ஷோலகோவ் ஆகியோரின் பொன்மொழிகள் இடம் பெற்றுள்ளன. பட்டறிவு மிக்க இவர்களின் படைப்புகளில் நற்செய்திகளை வழங்கியதோடு நின்றுவிடாமல் வாழ்ந்து காட்டியவர்கள். மும்மணிகளின் பொன்மொழிகளை எழுத்தாளர் எம்.ஏ. பழனியப்பன் அவர்கள் தொகுத்துத் தந்துள்ளார். டால்ஸ்டாயின் படைப்பான 'போரும் அமைதியும்'. பதேயிவ் எழுதிய 'வெற்றி முரசு' ஷோலகோவ் எழுதிய ' கன்னி நிலம்' ஆகிய நூல்களிலுருந்து பொன்மொழிகளைத் தொகுத்துள்ளார்.

  வறுமை நிலையில் வாடுகின்ற விவசாய மக்கள் மத்தியில் வளமாக வாழ விரும்பாதவர் டால்ஸ்டாய். ஆடம்பர வாழ்வை வெறுத்து, மனைவியை விட்டுப் பிரிந்து இறுதி நாட்களைத் தனிமையில் வாழ்ந்து முடிக்க விரும்பியவர், காந்தியடிகளால் குறுநாதர் என்று போற்றப்பட்டவர்.

 • This book Dolstoy Pon Mozhigal is written by Pathippaga Veliyeedu and published by Tamarai publications (p) ltd.
  இந்த நூல் டால்ஸ்டாய் பொன் ‌மொழிகள், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dolstoy Pon Mozhigal, டால்ஸ்டாய் பொன் ‌மொழிகள், பதிப்பக வெளியீடு, Pathippaga Veliyeedu, Pothu, பொது , Pathippaga Veliyeedu Pothu,பதிப்பக வெளியீடு பொது,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Pathippaga Veliyeedu books, buy Tamarai publications (p) ltd books online, buy Dolstoy Pon Mozhigal tamil book.

ஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உயிர்(த்) தமிழே

புதுமைப்பித்தன் படைப்புகள்

Sri Shankaracharya

பன்னிரு ஜோதிலிங்க தலப் புராணம்

Ramakrishna and Christ

Bharatatattva.Volume 1

அரிஸ்டாட்டில் வாழ்வும் வாக்கும்

Swami Vivekananda and Indian Nationalism

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்

பெண்கள் பூப்படையும் பலன்கள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ராபர்ட் ஓவன்

வால்கள் - Vaalgal

பெங் சூயி சீனத்து வாஸ்து சாஸ்திரம்

ஆண்மை குறைவு நீங்க அற்புத வழிகள் - Aanmai Kuraivu Neenga Arpudha Vazhigal

தீவுகளும் பாலைவனங்களும் - Azhagu Ungal Kaiyil

நீதிக் களஞ்சியம் மூலமும் உரையும்

விடுதலைக்குப்பின் தமிழ் வளர்ந்த வரலாறு

தமிழாய்வில் சில திருப்பங்கள் - Thamizhaaivil Sila Thiruppangal

Pen & Ink sketches

குழந்தை வளர்ப்புக் கலை - Kuzhandhai Valarppu kalai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நகைச்சுவை நாயகர்கள் - Nagaichuvai Nayagargal

Easy English Grammar and Composition

அறிவியல் அரட்டை - Ariviyal Aratai

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? - Magilchiyaga Irupathu Eppadi?

தான்சானியாவில் ஐந்தாண்டுகள்

வாழ்வு தரும் மரங்கள் - Vaalvu Tharum Marangal

சிரிப்பும் ஒரு மருந்து

வாங்க சிரிக்கலாம் - Vaanga Sirikalaam

எல்லா மனிதரும் ஒன்றே - Ella Manithargalum Ondre

Read and Enjoy

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk