book

சைவ சித்தாந்த வழியில் வாழ்வது எப்படி?

Saiva Siddhaandha Vazhiyil Vaazhvadhu Eppdi?

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாக. இராமசாமி
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

மெய்யுணர்வு தலைப்பட்டவர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகவே கருதுவர். அத்தகையவர் கடமை உணர்வுகளில் தவறாத வாழ்வினை உடையவராவர்; உரிமை என்ற உணர்வே இல்லாதவராயிருப்பர். அவர்களே என்றும் இன்பம் பெருகும் இயல்பினராய் விளங்குவர். இன்பமே எந்நாளும் துன்பமில்லை எனப் பாடிய அப்பரடிகள் போன்றோர் இந்நிலையில் வாழ்ந்து காட்டிய பெருமக்களாவர். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக எண்ணும் இந்நிலை பெறுதல் எளிதல்ல. தத்துவ உணர்வுகளை நெறியாக வளர்ப்பதனாலேயே அதனை மக்களிடையே உண்டாக்க முடியும். இவ்வகையில், சிவனை வழிபடும் சிவநெறியான சைவமே மிகப் பழமையானது என்பதை மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில் காணக் கிடைத்த அகழ்வாய்வுப் பொருள்களாலும் அறிகிறோம்.