ராஜதந்திரி - Rajathanthiri

Rajathanthiri - ராஜதந்திரி

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அ. சிவக்கண்ணன் (A. Sivakkannan)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177350555
Pages : 134
பதிப்பு : 3
Published Year : 2005
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, பதவி ஆசை
மீரா கட்டுரைகள் வெற்றி மகுடம் உனக்கே...
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ''ராஜதந்திரி'' என்ற இந்த நூலின் ஆசிரியர் முனைவர் அ. சிவக்கண்ணன் அவர்கள் மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஒரு முற்போக்கு எழுத்தாளர், மக்களின் யதார்த்த வாழ்க்கையை விளையும் நாடகங்களையும் எழுதியுள்ளார். ' ராஜதந்திரி ' மற்றும் 5 நாட்கங்களின் தொகுப்பே இந்நூல்.

  பதவி ஆசைபிடித்து அலையும் ஒரு மனிதர், திருமண வயதில் ஒரு மகன் இருக்கும்போதே, ஒரு இளம் பெண்ணை இரண்டாம் தரமாக மணம் செய்து கொள்வது எவ்வாறு மகனை சாமியாராக்கியது என்பதைச் சித்தரிக்கிறது ' ராஜதந்திரி'. விளையும் கேடு, தனக்காக மட்டுமே வாழநினைக்கும். சுய நலப்போக்கு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற மோகம் இளம் பெண்களை ஆட்கொள்வது ஆகியவற்றை மற்ற நாடகங்கள் எடுத்துக்கூறுகின்றன. ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு செய்தி உள்ளது. எவ்வாறு இளம் தலைமுறையினரிடையே முற்போக்கு சமுதாயக் கண்ணோட்டம் வளர்ந்து வருகிறது என்பதை அசிரியர் எடுத்துக்காட்டுவது இந்த நாடகங்களின் சிறப்பு அம்சம்.

 • This book Rajathanthiri is written by A. Sivakkannan and published by Paavai Publications.
  இந்த நூல் ராஜதந்திரி, அ. சிவக்கண்ணன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Rajathanthiri, ராஜதந்திரி, அ. சிவக்கண்ணன், A. Sivakkannan, Kathaigal - Tamil story, கதைகள் , A. Sivakkannan Kathaigal - Tamil story,அ. சிவக்கண்ணன் கதைகள்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy A. Sivakkannan books, buy Paavai Publications books online, buy Rajathanthiri tamil book.

ஆசிரியரின் (அ. சிவக்கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு ஊரிலே ஒரு ராஜா (old book) - Oru Oorile Oru Rajakumari

உயர உயரப் போகிறேன் - Uyara Uyara Pogiraen

பேராசிரியர் பிரம்மச்சாரி - Perasiriyar Brahmachari

ஆலயம் இல்லாத தேவதை

மு.வ.வும் காண்டேகரும் - Mu.Va.Um Kaandegarum

பேசும் சுவடுகள் - Pesum Suvadugal

ஆறு நாடகங்கள் - Aaru Natkal

சக்கர வியூகம் - Sakkara Vyugam

புதுமைப்பித்தனின் நாடகங்கள் - Puthumaipithanin Nadagangal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பறந்து போகுது குட்டியானை - Paranthathu Poguthu Kutti Yaanai

தெலுங்குச் சிறுகதைகள்

உலகப் புகழ் பெற்ற டால்ஸ்டாய் கதைகள் - Ulaga Pugazh Pettra Tolstoy Kadhaigal

மாக்கோன் மைந்தர்கள்

மரணத்தின் வாசனை

சிந்திக்க வைக்கும் விநோதக் கதைகள் - Sindhikka Vaikkum Vinodha Kadhaigal

Twelfth Night

மகரிஷிகளின் மகிமைக் கதைகள் - Maharishigalin Magimai Kathaigal

பாதை மாறிய பயணங்கள் - Paathai Maariya Payangal

உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள் - Ulaga Pugazhpettra Shakespearin Kadhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேலூர் புரட்சி - Velur Puratchi

திரையிசை வானில் இலக்கிய முத்திரைகள்

சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள்

தமிழகத்தில் மணல் கொள்ளை

வினோதினி கதைகள் - Vinothini Kathaigal

வங்கியும் நீங்களும் - Vangiyum Neengalum

வரலாறு நடந்த வழியில் - Varalaaru Nadantha Vazhiyil

சீர்மிகு சீன மருத்துவம் (Chinese Medicine)

சொல் இலக்கண கலைச் சொற்கள் - மீள் வாசிப்பு - Sol iIakana Kalai Sorkal- Meel Vasippu

செய்தி சேகரிப்பும் ஊடகச் சட்டங்களும் - Seithi Segarippum Oodaga Sattangalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk