book

மயக்குறு மாக்கள்

Mayakuru Maakal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. சுபாஷ் சந்திரபோஸ்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :134
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177353907
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

குழந்தைகளின் மழலையில் கல்மனம் கூடக் கரைந்து விடும். அவர்களுக்கு நோய்நொடி என்றால் குடும்பத்தில் யாருக்கும் எதுவுமே புரியாது. ஆனால் அக்குழந்தைகளுக்குத் திடீர் மரணமென்றால் குடும்பமே நொறுங்கிப் போய்விடும்.

பிறக்கும்போதே மரணத்தை தழுவினால் சில நாட்கள்; வயதானவர்களின் மரணத்தால் வரும் வேதனை சடங்குகள் முடியும் வரை. ஆனால் மழலையில் மனதை மயக்கி, தளர் நடையில் உள்ளத்தைக் கொள்ளையிட்டு, வளரும்போது மனதைப் பூரிக்க வைத்த குழந்தைகளுக்குத் திடீரென்று ஏதாவது ஆகும்போது சோகம், சோகம், அதுவும் பெற்ற தாய்க்கு வாழ்நாளே சோகம்.

பேராசிரியர் ச. சுபாஷ் சந்திரபோஸ் நேரடியாகப் பார்த்தவை, கேட்டவை, படித்தவை எனப் பதினாறு தலைப்புகளில் பல அரும்புகளின் சோக முடிவுகளைப் படிமமாக நம் முன்னர்க் காட்சிப்படுத்தியுள்ளார்.