பொது அறிவுப் பெட்டகம் - Pothu Arivu Pettagam

வகை: மாணவருக்காக
எழுத்தாளர்: பூவை இராஜசேகரன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ்
ISBN : 9788177352153
Pages : 172
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.40 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு,பொது அறிவு,தகவல்கள்,சிந்தனை,முயற்சி
பொது அறிவு கேள்வியும் பதிலும் பொது அறிவூட்டும் விடுகதைகள்
இப்புத்தகத்தை பற்றி

உலக விஷயங்களை அறிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் பொது அறிவு நூல்கள் மிகவும் பயன்படுகின்றன. கல்வியறிவு எவ்வளவு முக்கியமோ அதேபோல் அனுபவ அறிவும், பொது அறிவும் ஒவ்வொருவருக்கும் அவசியமானது.

மனிதனுடைய வாழ்க்கையை தெளிவாக்கவும் சீராக்கவும், பொருளாதார்ம, வியாபாரம், தொழில் வர்த்தகம் மற்றும் அன்றாட வாழ்வில் கல்வி அறிவு என்பது இன்றியமையாதது.

பள்ளியில் படிப்பவர்கள், படித்து முடித்தவர்கள், உயர்கல்வி படிக்க இயலாதவர்களும் உலகச் செய்திகளையும், பொதுச் செய்திகளையும், அறிவியல், வரலாறு மற்றும் பலதரப்பட்ட துறைகளைப் பற்றியும் ஆழ்ந்த அறிவுபெற்று விளங்குகின்றனர். இதற்கு பத்திரிகைகள், எளிய நூல்கள், வானொலி தொலைக்காட்சியும் உதவுகின்றன.

Keywords : Buy tamil book Pothu Arivu Pettagam

ஆசிரியரின் (பூவை இராஜசேகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சின்னச் சின்ன விஷயங்கள்

பொது அறிவுத் தகவல்கள்

அறிவியல் வினாடி வினா

பொது அறிவுக் களஞ்சியம்

இந்தியா முக்கியத் தகவல்கள்

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


நான் எம்.பி.ஏ ஆவேன்

General Essays for Students class VI to XII

இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு

சு-டொக்கு புதிர் விளையாட்டு

சூப்பர் க்விஸ் பாக்ஸ் 3300 பொது அறிவு வினா விடைகள்

நீங்களும் வரையலாம்

மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100

நீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3

இலக்கு 2020

+2 டிப்ஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீதி தேவன் மயக்கம்

திருக்குறள் ஒருவரி உரை

A Book of IDIOMS ஆங்கிலம், தமிழ் விளக்கங்கள், உதாரணங்கள்

மிருக உலகம்

உலக அரசியல் நிலைமைகள்

சக்தி

மக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும்

முணுமுணுப்பு

புதுமைப்பித்தன் சிறு கதைகள் ஐந்தாம் பாகம்

கல்வியில் கணினி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil