நாட்டுப்புறப் பாடல்கள் - Naatupura Paadalgal

Naatupura Paadalgal - நாட்டுப்புறப் பாடல்கள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: கு. சந்திரன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177355376
Pages : 97
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நாட்டுப்புறப் பாடல்கள்,  நாட்டுப்புற இலக்கியம், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம்
தெய்வமாய் நின்றான் நீரின்றி அமையாது உலகு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நாட்டுப்புறப் பாடல்கள் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை, கிராமிய இலக்கியங்களென்றே சொல்லத்தகும் நாட்டுப்புறப் பாடல்களை அம்மக்கள் தங்களின் வாழ்வனுபவங்களிலிருந்தே இயற்றுகிறார்கள். அவை தொடர்பற்ற உணர்வுகளை வெளிப்படுத்துபவையல்ல. வார்த்தைகள் எளிமையானவையென்பதால் அவற்றை பொருளாழமற்றவை என்றும் கூற முடியாது! எண்ணற்ற நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை இன்னல்களையும், மகிழ்வையும் கொட்டித்தீர்க்கும் இலக்கிய வகையாகக் காணப்படுகின்றன அவை,

   நாட்டுப்புற இலக்கியத்துக்கும் - சங்க இலக்கியத்துக்கும் நீண்ட நெடிய தொடர்பு இருப்பதைப் போலவே எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்ட நவீன இலக்கியத்துக்கும் பொருண்மை நிறைந்த தொடர்புள்ளது. சங்க இலக்கியத்தைப் போல் நாட்டுப்புற இலக்கியத்திற்கு இலக்கண வரம்பு இல்லையென்றாலும் அவை கட்டுப்பாடற்ற யதார்த்த வாதத்தைப் பின்புலமாகக் கொண்டு விளங்குகின்றன.

 • This book Naatupura Paadalgal is written by and published by Paavai Publications.
  இந்த நூல் நாட்டுப்புறப் பாடல்கள், கு. சந்திரன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naatupura Paadalgal, நாட்டுப்புறப் பாடல்கள், கு. சந்திரன், , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Siruvargalukkaga,கு. சந்திரன் சிறுவர்களுக்காக,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy Naatupura Paadalgal tamil book.

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


சோழனின் மைந்தர்கள் - Sozhanin Maintharkal

குழந்தைகளுக்கான சிறுகதைகள் - Kulanthaigalukana Sirukathaigal

பூனைக்குத் தடை விதித்த பூபதி!

அன்பின் விருது (சிறுவர் கதைகள்)

இளைஞர்களை நெறிப்படுத்துதலில் பெற்றோரின் பங்கு - Ilangnargalai Nerippaduththudhalil Pettrorin Pangu

வளரும் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலம் - Valarum Kuzhandhaigalukku Valamana Edhir Kalam

my first book of COLOURS - Colours (My First Books)

குண்டுராஜா 1, 2, 3

லாலி பாலே

பாலருக்கான பாரதக் கதைகள் - Balarukaana Bharatha Kathaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தகவல் புதுசு - Thagaval Puthusu

துறவியின் இசைக்குறிப்புகள் - Thuraviyin Isaikuripugal

Socio-Economic Status of Indian Muslims

செவலக்காளை

பாரதிதாசனின் அழகின் சிரிப்பு - Bharathidasanin Alagin Sirippu

ஒளி சார்பு சோதனைகள் செய்வோமா? - Oli Saarbu Sothanaigal Seivoama?

English Knazana for Ever

இலக்கியக் கட்டுரைகள் - Ilakiya Katuraigal

சுவடுகள் - Suvadugal

இந்தியாவில் சாதிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk