book

சிறந்த ஆசிரியராக.....

Sirantha Aasiriyaraaga…

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். கோகிலா தங்கசாமி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :116
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788177352689
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, பொதுஅறிவு, கல்வி கற்றல் 
Out of Stock
Add to Alert List

சிறந்த ஆசிரியராக விளங்குவது எவ்வாறு என்பதை பல்வேறு கோணங்களிலிருந்து எடுத்துக் கூறும் பயனுள்ள இந்த நூலின் ஆசிரியர் பிரபல கல்வியாளர் டாக்டர் ' கோகிலா' தங்கசாமி எம்.ஏ., எம்.எட், பி.எச்.டி இவர் காந்திகிராம இலட்சுமி கல்வியியல் கல்லூரியின் முதல்வர். கல்வியின் புனிதத் தன்மையை இவ்வாறு விளக்குகிறார்;

'உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை. இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப் பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவைப் பெறுகிறான்''.

மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் ஆசிரியர்கள் கையாளவேண்டிய வழிமுறைகள் பற்றி தமது ஆழ்ந்த அனுபவத்தின் அடிப்படையில் ஆசிரியர் இந் நூலில் விளக்கி கூறியுள்ளார்.